இடுகைகள்

தஙகய லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தேங்காய் மாங்காய் சாதம் செய்முறை | Thengai mangai sadam recipe in tamil

படம்
[ad_1] - Advertisement - பள்ளிக்கு செல்லும் பிள்ளைகளுக்கும் வேலைக்கு செல்பவர்களுக்கும் மதிய நேரத்தில் எப்போதும் போல் சாதம் குழம்பு காய்கறி என்று செய்து தருவதற்கு பதிலாக கலவை சாதத்தை செய்து கொடுத்தால் அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். அப்படிப்பட்ட கலவை சாதம் எப்பொழுதும் செய்வது போல் புளி சாதம், எலுமிச்சை சாதம், தக்காளி சாதம் என்று செய்யாமல் மங்களூரில் மிகவும் பிரபலமாக திகழக்கூடிய சாதத்தை செய்து கொடுத்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அந்த சாதத்தின் பெயர் தான் தேங்காய் மாங்காய் சாதம். இந்த சாதத்திற்கு தொக்கு ஒருமுறை செய்துவிட்டால் போதும். நாம் நினைக்கும் பொழுதெல்லாம் சாதத்தில் கலந்து சாப்பிட்டு விடலாம். அந்த அளவிற்கு சுவையாகவும், அதேசமயம் பல நாட்கள் உபயோகப்படுத்தக்கூடிய ஒன்றாகவும் இந்த தொக்கு திகழ்கிறது. இதை எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்கப் போகிறோம். - Advertisement - தேவையான பொருட்கள் தேங்காய் எண்ணெய் – 7 டேபிள்ஸ்பூன் காய்ந்த மிளகாய் – 4 காஷ்மீரி மிளகாய் – 4 சீரகம் – ஒரு டீஸ்பூன் வெந்தயம் – 1/2 டீஸ்பூன் வெள்ளை எள் -1

தாய்ப்பாலுக்கு இணையான சத்து மிகுந்த தேங்காய் பால்

படம்
[ad_1] - Advertisement - மனிதர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக திகழ்வது தான் தாய்ப்பால். தாய்ப்பாலுக்கு இணையாக வேறு எதுவுமே கிடையாது என்றுதான் கூற வேண்டும். அவ்வளவு மருத்துவ குணம் கொண்ட தாய்ப்பாலை பிறந்த குழந்தைகள் குறைந்தபட்சம் ஒரு வருட காலமாவது அருந்த வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள். தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகளுக்கு வர பிரசாதமாக திகழ்வதுதான் தேங்காய் பால், தாய்ப்பால் அருந்தாமல் இருந்தாலும் தினமும் தேங்காய் பால் அருந்தினால் தாய்ப்பாலுக்கு இணையான சத்துக்களை பெற முடியும் என்று கூறப்படுகிறது. இந்த ஆரோக்கியம் குறித்த பதிவில் தேங்காய் பாலால் நமக்கு ஏற்படக்கூடிய நன்மைகளைப் பற்றி தான் பார்க்கப் போகிறோம். தேங்காய் பாலில் விட்டமின் சி, விட்டமின் இ, தயாமின், நியாசின், பேன்டதனிக் அமிலம், ரிபோப்ளேமின், பைரிடாக்சின், கால்சியம், காப்பர், இரும்புச்சத்து, மக்னீசியம், பாஸ்பரஸ், செலினியம், துத்தநாகம், பொட்டாசியம், கார்போஹைட்ரேட், புரோட்டின், நார்ச்சத்து, நிறைவுற்ற கொழுப்பு, இயற்கை சர்க்கரை, லாரிக் அமிலம், மோனோலாரிக் போன்ற சத்துக்கள் நிறைந்து இருக்கின்றன. - Advertise