இடுகைகள்

இனஸடனட லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சத்து நிறைந்த இன்ஸ்டன்ட் தோசை | sathu niraintha instant dosa

படம்
[ad_1] - Advertisement - கால்சியம் சத்து, இரும்பு சத்து, புரோட்டீன் என்று எல்லா சத்துக்களும் அள்ள அள்ள குறையாமல் தரக்கூடிய இந்த பொருட்களை வைத்து சத்துள்ள தோசை செய்து பாருங்கள், ஆரோக்கியம் பலமாகும். இன்ஸ்டன்ட் ஆக செய்யக் கூடிய இந்த ஸ்பெஷல் சத்து தோசை செய்வதற்கு அதிக பொருள்களும் தேவையில்லை! எப்படி சத்துள்ள இத்தோசை தயார் செய்வது? என்பதை தொடர்ந்து இந்த சமையல் குறிப்பு பதிவை படித்து தெரிந்து கொள்வோம் வாருங்கள். சத்துள்ள பெசரட்டு தோசை செய்ய தேவையான பொருட்கள் : தரமான இட்லி அரிசி – இரண்டு கப் முழு கருப்பு உளுந்து – ஒரு கப் வெள்ளை கொண்டை கடலை – ஒரு கப் பச்சைப் பயறு – ஒரு கப் சீரகம் – ஒரு டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு சத்துள்ள பெசரட்டு தோசை செய்முறை விளக்கம் : பெசரட்டு தோசை செய்வதற்கு தேவையான எல்லா பொருட்களையும் முதலில் தயாராக வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். தரமான இட்லி அரிசியாக பார்த்து தேர்ந்தெடுத்து வாங்கிக் கொள்ளுங்கள். வெள்ளை கொண்டை கடலை, பச்சைப் பயறு, முழு கருப்பு உளுந்து ஆகியவற்றையும் வாங்கி வைத்து நன்கு சுத்தம் செய்து கொள்ளுங்கள். - Advertise...

இன்ஸ்டன்ட் பன் தோசை செய்முறை | instant bun dosa seimurai in tamil

படம்
[ad_1] - Advertisement - காலையில் டிபன் செய்ய வேண்டும், இரவு டிபன் செய்ய வேண்டும் என்று குடும்பத் தலைவிகள் யோசித்துக்கொண்டு இருப்பார்கள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான டிபன் வகைகளை செய்ய வேண்டும் என்றுதான் அவர்களுக்கும் ஆசையாக இருக்கும். ஆனால் அவர்களின் சந்தர்ப்ப சூழ்நிலை, நேரம் இன்மை போன்றவற்றின் காரணமாக பலரும் ஒரு முறை மாவை அரைத்து வைத்துவிட்டு தோசை, இட்லி என்று ஊற்றிக்கொண்டு இருப்பார்கள். திடீரென்று ஒரு நாள் தோசை மாவு காலியாகிவிடும். அந்த சமயத்தில் மறுபடியும் மாவு அரைக்கவில்லையே என்ன செய்வது என்ற ஒரு பெரிய குழப்பத்திற்கு ஆளாவார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில் ரவையை வைத்து உப்புமா செய்யலாம் என்றால் வீட்டில் யாரும் சாப்பிட மாட்டார்களே என்று யோசித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் அதே ரவையை வைத்து இப்படியும் தோசை செய்து கொடுக்கலாம். அதுவும் சுவையான பன் தோசை செய்து கொடுக்கலாம். அந்த பன் தோசையை எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம். - Advertisement - தேவையான பொருட்கள் ரவை – ஒரு கப்பச்சரிசி மாவு ...

இன்ஸ்டன்ட் முட்டை கார தோசை | Instant muttai kara dosai

படம்
[ad_1] - Advertisement - விதவிதமான தோசை வகைகளில் முட்டை தோசை என்றால் எல்லோருக்கும் ஒரு தனி பிரியம் தான். தோசையை ஊற்றி அதன் மீது முட்டையை போட்டு சாப்பிடும் பொழுது அவ்வளவு அருமையாக இருக்கும். இப்படி செய்யாமல் தோசை மாவில் கொஞ்சம் மசாலாக்களையும், இது போல சேர்த்து வித்தியாசமான முறையில் ஒருமுறை வார்த்து பாருங்கள், அவ்வளவுதான்.. வீட்டில் இருக்கும் அனைவரும் இதே தோசை தான் இனி வேண்டும் என்று விரும்பி கேட்பார்கள். அருமையான சுவையுடன் முட்டை கார தோசை எப்படி செய்வது? என்னும் ரகசியத்தை தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் நாம் தொடர்ந்து அறிந்து கொள்ள போகிறோம். முட்டை கார தோசை செய்ய தேவையான பொருட்கள் : இட்லி மாவு – 2 கப் பெரிய வெங்காயம் – ஒன்று பச்சை மிளகாய் – ஒன்று முட்டை – ஒன்று மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன் மிளகாய் தூள் – 1/2 ஸ்பூன் சில்லி ஃப்ளேக்ஸ் – 1/2 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது – 1/2 ஸ்பூன் உப்பு – தேவையான அளவு கருவேப்பிலை – ஒரு கொத்து முட்டை கார தோசை செய்முறை விளக்கம் : இரண்டு கப் அளவிற்கு இட்லி மாவு எடுத்து ஒரு...

இன்ஸ்டன்ட் தக்காளி கடையல் செய்வது எப்படி?

படம்
[ad_1] இன்ஸ்டன்ட் தக்காளி கடையல் செய்வது எப்படி? [ad_2] Follow Us: https://facebook.com/nithyasubamin https://nithyasubam.in https://www.youtube.com/@nithyasubam https://nithyasubam.in/tamil/marriage/cooking-tips-tamil/%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b3%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%9f%e0%af%88%e0%ae%af%e0%ae%b2/

இன்ஸ்டன்ட் தோசை ரெசிபி | instant dosa recipe in tamil

படம்
[ad_1] - Advertisement - காலையிலும் மாலையிலும் ஏதாவது ஒரு டிபனை செய்து சாப்பிடுவதுதான் பலருது வீடுகளிலும் வழக்கமாக இருக்கிறது. அப்படி நாம் செய்யும்பொழுது ஒரு சில நேரங்களில் வீட்டில் மாவு இல்லாமல் போய்விடும். கடைக்கு சென்று மாவு வாங்கலாம் என்று நினைக்கும் பட்சத்தில் ஏதாவது ஒரு சூழ்நிலையில் மாவு வாங்குவதை மறந்தும் விடுவோம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் வீட்டின் இருக்கக்கூடிய சில பொருட்களை வைத்து தோசை மாவு தயார் செய்து உடனடியாக ஊற்றி சாப்பிட முடியும். அப்படி ஊற்றும் தோசையானது ஹோட்டல் தோசை விட மிகவும் சுவையாக இருக்கும். இதற்காக நாம் பெரிதும் மெனக்கிட வேண்டியது இல்லை. மிகவும் சுலபமான முறையில் தோசை மாவு தயார் செய்து உடனடியாக தோசை ஊற்றி விடலாம். அப்படி இன்ஸ்டன்ட் தோசை செய்வதற்கு எந்த முறையில் மாவு அரைக்க வேண்டும்? எந்தெந்த பொருட்களை அதில் சேர்க்க வேண்டும் என்றுதான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம். - Advertisement - தேவையான பொருட்கள் அரிசி மாவு – ஒரு கப்கடலைமாவு – 1/4 கப்தயிர் – 1/2 கப்உருளைக்கிழங்கு – 1உப்பு – தேவையான அளவுபேக்கிங் சோடா – 1/4 டீஸ்பூன...