இடுகைகள்

pera லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நிறைவான செல்வத்தை பெற | niraivana selvathai pera vallipadu in tamil

படம்
[ad_1] - Advertisement - நம் ஒவ்வொருவரும் தினமும் கஷ்டப்படுவது பணத்தை சம்பாதிப்பதற்கு தான். என்னதான் பணத்தை சம்பாதித்தாலும் நம்முடைய செலவுகளுக்கு அவை பத்தாமல் போகிறது. இப்படி பற்றாக்குறையான சூழ்நிலை ஏற்படாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களும், ஏற்கனவே ஏற்பட்டிருக்க கூடிய பற்றாக்குறையை நீக்கி நிறைவான செல்வத்தை பெற வேண்டும் என்று நினைப்பவர்களும் குபேர பிரதோஷமான இன்று இரவுக்குள் சிவபெருமானை நினைத்து கூற வேண்டிய மந்திரத்தை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். நிறைவான செல்வத்தை பெற சிவபெருமானுக்குரிய நாளாக திகழக்கூடியது தான் பிரதோஷ நாள். பிரதோஷ நாளில் பலரும் விரதம் இருந்து பிரதோஷ நேரத்தில் சிவபெருமான் ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்வார்கள். அன்றைய பிரதோஷ நாளில் பிரதோஷ நேரத்தில் சிவபெருமானை வழிபாடு செய்பவர்களுக்கு அனைத்து தெய்வங்களின் அருளும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அவ்வளவு சிறப்பு வாய்ந்த அந்த நேரத்தில் நாம் சிவபெருமானை வழிபாடு செய்ய இயலாத சூழ்நிலையில் இருந்தாலும் சிவபெருமானை

வாழ்க்கையில் முன்னேற்றம் பெற மந்திரம் | valkayil munnetram pera manthiram

படம்
[ad_1] - Advertisement - சாதாரணமாக தெய்வத்தை வழிபடுவோம். அப்படி வழிபடுவது விட நமக்கு தெரிந்த ஏதாவது ஒரு மந்திரத்தை கூறிக்கொண்டு வழிபட்டோம் என்றால் அதனுடைய பலனை இன்னும் அதிகமாக இருக்கும். திருநீரை மந்திரத்தை கூறி பூசினால் அந்த திருநீரும் நமக்கு மருந்தாக மாறும் என்றுதான் மந்திரமாவது நீறு என்று கூறியிருக்கிறார்கள். சாதாரணமாக ஒரு தெய்வத்தின் பெயரை நாம் மனதார உச்சரித்தால் கூட அது மந்திரமாக மாறி நம்மை பாதுகாக்கும் கவசமாக மாறிவிடும். அப்படி எந்த மந்திரத்தை எந்த ராசிக்காரர்கள் உச்சரித்தால் அவர்களின் வாழ்க்கை நன்றாக அமையும் என்று தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். வாழ்க்கையில் முன்னேற்றம் பெற மந்திரம் ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு விதமான தெய்வங்கள் அதிபதியாக திகழ்வார்கள். அதேபோல் ஒவ்வொரு லக்னத்திற்கும் ஒவ்வொரு விதமான தெய்வங்கள் அதிபதியாக திகழ்வார்கள். எந்த ராசியாக இருந்தாலும் நட்சத்திரமாக இருந்தாலும் அவர்களுக்குரிய தெய்வம் எந்த தெய்வம் என்பதை அறிந்து அதற்கேற்றார் போல் வழிபாடு செய்தால் அதன் சிறப்பு இன்னும் அதிகமாக இருக்கும். - Advertisement - இந்த மந்திரத்தை

சிவன் அருள் பெற மந்திரம் | sivan arul pera manthiram in tamil

படம்
[ad_1] - Advertisement - அடியும் முடியும் தெரியாத ஜோதி மயமான தெய்வமாக திகழக்கூடியவர்தான் சிவபெருமான். அப்படிப்பட்ட சிவபெருமானின் அருளை யார் ஒருவர் பரிபூரணமாக பெறுகிறார்களோ அவர்களுக்கு மறு பிறவி என்பதே இருக்காது. அந்த அளவிற்கு சிறப்பு வாய்ந்தவராக திகழக்கூடியவர் தான் சிவபெருமான். பற்றற்ற நிலையை ஏற்படுத்துபவராகவும் இவர் திகழ்கிறார். அதனால் இவரை பலரும் வழிப்பட யோசிப்பார்கள். ஆனால் இவரிடம் நாம் எதை வேண்டி வழிபாடு செய்கிறோமோ அதை தரக்கூடிய ஆற்றல் மிகுந்தவர் ஆகவே திகழ்கிறார். இதற்கு நமக்கு அவர் மீது உண்மையான அன்பு ஒன்று இருந்தால் போதும். அப்படி முழு மனதுடன் எந்த மந்திரத்தை கூறினால் சிவபெருமானின் அருள் கிடைக்கும் என்றுதான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். சிவன் அருள் பெற மந்திரம் சிவபெருமானுக்கு என்று பல மந்திரங்கள் இருக்கின்றன. அவர் எந்த வடிவத்தில் இருக்கிறாரோ அந்த வடிவத்திற்கு ஏற்றார் போல் மந்திரங்கள் இருக்கின்றன. மூல மந்திரம், காயத்ரி மந்திரம் என்று பல இருந்தாலும் பொதுவாக பலராலும் சொல்லக்கூடிய மந்திரமாக திகழ்வதுதான் “ஓம் நமசிவாய” என்னும் பஞ்சாட்சர மந்திரம்.

சகல செல்வங்களையும் பெற மந்திரம் | Sagala sevamum pera manthiram

படம்
[ad_1] - Advertisement - செல்வ செழிப்புடன் வாழ வேண்டும் என்பதற்காக அல்லும் பகலும் கஷ்டப்பட்டு வேலை செய்பவர்கள் பலர் இந்த உலகத்தில் இருக்கிறார்கள். என்ன வேலையாக இருந்தாலும் அந்த வேலையின் மூலம் பணத்தை சம்பாதிக்க முடியுமா? அந்த பணத்தை வைத்து குடும்பத்தை நல்ல முறையில் நடத்த முடியுமா? என்று யோசித்து அந்த வேலையை செய்து தங்களையும் தங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்களையும் நிறைவான வாழ்க்கை வாழ வைப்பதற்காக போராடிக் கொண்டு இருக்கும் நபர்கள் பலர் இருக்கிறார்கள். என்னதான் பணத்தை கஷ்டப்பட்டு சம்பாரித்தாலும் நம்முடைய வாழ்க்கையில் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் நீங்க வேண்டும் என்று நினைத்து அந்தப் பிரச்சினைகளை சரி செய்வதற்காக பலரும் பாடுபடுவார்கள். இப்படி நிறைவான வாழ்க்கையை வாழ வேண்டும் என்று நினைத்தாலும் செல்வ செழிப்புடன் இருக்க வேண்டும் என்று நினைத்தாலும் வாழ்க்கையில் பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்று நினைத்தாலும் அவர்கள் செய்யக்கூடிய ஒரு எளிமையான மந்திர வழிபாட்டை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். - Advertisement - ஒவ்வொரு மந்திரத்திற்கும் ஒவ்வொரு விதமா

குழந்தை பாக்கியம் பெற | kulanthai pakkiyam pera

படம்
[ad_1] - Advertisement - விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூருக்கு அருகில் உள்ள ஒட்டனந்தல் கிராமத்தில் இரட்டைக் குன்று. தொலைவில் இருந்து பார்த்தால் மயில் போல காட்சி அளிக்கும் குன்றின் மேல் அமைந்திருக்கின்றது பழைமை வாய்ந்த ரத்தினவேல் முருகன் ஆலயம். இவ்வாலயத்தின் கருவறையில் செப்பினாலான வேல் மட்டுமே பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கின்றது. வருடாவருடம் இங்கு 10 நாட்கள் திருவிழா நடைபெறும். இந்தப் 10 நாள் திருவிழாவில், ஒவ்வொருநாளும்  கருவறையில் இருக்கும் வேலில் குத்தப்படும் எலுமிச்சைப் பழங்கள் பாதுகாத்து வைக்கப்படுகிறது. பத்தாவது நாளில் காவடி பூஜை முடிந்ததும் மறுநாள் இரவு அந்த எலுமிச்சைப் பழங்கள் ஏலம் விடப்படுகிறது. அன்று இரவு ஆலயத்தில் இடும்பன் பூஜை நடத்தப்பட்ட பின்பு அந்த ஊர் நாட்டாமை ஆணி செருப்பின் மீது ஏறி நின்று முதல் எலுமிச்சைப் பழத்திற்கான ஏலத்தை 1 ரூபாயில் தொடங்குகிறார். அந்த ஒரு எலுமிச்சை பழம் கிட்டதட்ட 20 ஆயிரடம் வரை ஏலத்தில் எடுக்கப்படுகிறது. இந்த வருடம் நடந்த ஏலத்தில் 10 எழுமிச்சை பழங்களும் சேர்த்து 68,000 ரூபாய்க்கு ஏலம் போனது. - Advertisement - இந்த எலுமிச்சை