இடுகைகள்

wheat dosa recipe in tamil லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மொறு மொறு கோதுமை தோசை ரெசிபி

படம்
[ad_1] - Advertisement - கோதுமை தோசை என்றாலே நிறைய பேருக்கு பிடிப்பதில்லை. குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவதில்லை. வெறுமனே கோதுமை தோசை சுடாமல் இந்த முறையில், இந்த அளவுகளில் நீங்கள் சுட்டுப் பாருங்கள், இன்னும் வேண்டும் என்று கேட்டு சாப்பிடுவார்கள். அந்த அளவிற்கு ருசியாக இருக்கக் கூடிய இந்த கோதுமை தோசை எப்படி செய்வது? என்பதை தொடர்ந்து இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம். கோதுமை தோசை செய்ய தேவையான பொருட்கள்: கோதுமை மாவு – ஒரு கப் அரிசி மாவு – அரை கப் ரவை – இரண்டு டேபிள் ஸ்பூன் பெரிய வெங்காயம் – ஒன்று கருவேப்பிலை – சிறிதளவு பச்சை மிளகாய் – ஒன்று இஞ்சி – ஒரு துண்டு சீரகம் – ஒரு டீஸ்பூன் மிளகு – அரை டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு கோதுமை தோசை செய்முறை விளக்கம் ஒரு வாயகன்ற பவுலை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு கப் அளவிற்கு கோதுமை மாவை சேர்த்துக் கொள்ளுங்கள். பிறகு அரை கப் அளவிற்கு அரிசி மாவு சேர்த்துக் கொள்ளுங்கள். கொழுக்கட்டை மாவு, பச்சரிசி மாவு எந்த மாவாக இருந்தாலும் சரி தான். இவற்றுடன் வறுத்த ரவையை இரண்டு டேபிள் ஸ்பூன் அளவிற்கு சேர்த்துக் கொள்ளுங்கள். இ