இடுகைகள்

verkadalai podi லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வேர்க்கடலை பொடி செய்முறை | verkadalai podi seimurai in tamil

படம்
[ad_1] - Advertisement - இன்றைய காலத்தில் மிகவும் விலை உயர்ந்த பருப்பு வகைகளை தங்களுடைய உணவில் சேர்த்துக் கொண்டால்தான் ஆரோக்கியமாக வாழ முடியும் என்ற எண்ணத்தில் பலரும் இருக்கிறார்கள். ஆனால் விலை மலிவாக கிடைக்கக்கூடிய சில பருப்பு வகைகளிலும் நம் உடலுக்கு தேவையான அனைத்து விதமான சத்துகளும் கிடைக்கும். அப்படி சத்துக்கள் நிறைந்த பொருளாக கருதப்படுவது தான் வேர்கடலை. இந்த வேர்க்கடலையை நாம் பச்சையாகவும் சாப்பிடலாம், அவித்தும் சாப்பிடலாம், வருத்தும் சாப்பிடலாம் இப்படி பல வகைகளில் சாப்பிடலாம். இந்த மாதிரி சாப்பிட பிடிக்காது என்பவர்கள் வேர்க்கடலை பொடியை செய்து வைத்துக் கொண்டு தினமும் சாப்பிட நாம் உடலில் நார்ச்சத்து அதிகரித்து, மலச்சிக்கல் போன்ற பல பிரச்சனைகள் தீர்வுக்கு வரும். இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் வேர்கடலை பொடி எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொள்ளவும். - Advertisement - தேவையான பொருட்கள் வேர்கடலை – 250 கிராம்கடலைப்பருப்பு – 4 டேபிள் ஸ்பூன்உளுந்தம் பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்தனியா – 5 டேபிள் ஸ்பூன்சீரகம் – 2 டேபிள் ஸ்பூன்காய்ந்த மிளகாய் – 20புளி – நெல்லிக்காய்