சகல தெய்வங்களையும் வசியம் செய்ய | sagala dheivangalaiyum vasiyam seiya vallipadu in tamil
[ad_1]
- Advertisement - நம்முடைய வாழ்க்கையில் கஷ்டம் என்பது இருக்கத்தான் செய்யும். கஷ்டமும் துன்பமும் இல்லாத நபர்களே இருக்க மாட்டார்கள். கோடீஸ்வரனாக இருந்தாலும் அவருக்கு ஏதாவது ஒரு கஷ்டம் என்பது இருக்கத்தான் செய்யும். அதனால் மன வேதனை என்பது வரத்தான் செய்யும். இந்த கஷ்டங்களையும் துன்பங்களையும் விலக்குவதற்கு தெய்வத்தின் அருள் என்பது பரிபூரணமாக வேண்டும். அதிலும் முக்கியமாக குலதெய்வ அருள் வேண்டும். அதுவே போல் இஷ்ட தெய்வ அருளும் வேண்டும். இவர்களின் அருளோடு சேர்த்து மற்ற தெய்வங்களில் அருளையும் பெறுவதற்காக தான் நாம் ஒவ்வொரு தெய்வத்தையும் வழிபாடு செய்வோம். இப்படி நாம் செய்யக்கூடிய பல தெய்வ வழிபாட்டிற்கு ஒரு படி மேலே சென்று அனைத்து தெய்வங்களையும் வசியம் செய்து விட்டோம் என்றால் நம் வாழ்வில் எந்தவித கஷ்டங்களும் நமக்கு வராது என்று கூறலாம். இதற்கு முக்கியமான காரணம் என்னவென்றால் ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு விதமான சக்தி இருக்கும். அந்த சக்தியின் அடிப்படையில் நமக்கு பலன்களை தருவார்கள். உதாரணமாக அம்மனை வழிபட்டோம் என்றால் நமக்கு தைரியமும் வீரமும் கிடைக்கும். மகாலட்சுமியை வழிபட்டால்