இடுகைகள்

tastey homemade chutney லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

காரசார பூண்டு சட்னி செய்முறை | karasaramana garlic chutney preparation in tamil

படம்
[ad_1] - Advertisement - காலையில் அவசர அவசரமாக குழந்தைகளை தயார் செய்து பள்ளிக்கு அனுப்புவதும், வீட்டில் இருக்கக்கூடிய ஆண்களுக்கு தேவையான அனைத்தையும் செய்து அவர்களை வேலைக்கு அனுப்புவதும், வேலைக்கு செல்லக்கூடிய பெண்களாக இருக்கும் பட்சத்தில் அவர்களும் வேலைக்கு கிளம்புவது என்று காலையில் அனைவரின் இல்லங்களிலும் பரபரப்பாக வேலை நடக்கும். இந்த பரபரப்பான சூழலில் காலையில் டிபன் செய்யும் பொழுது அந்த டிபனுக்கு தொட்டுக் கொள்வதற்கு என்ன செய்வது என்ற போராட்டம் மிகவும் அதிகமாகவே இருக்கும். ஒருநாள் செய்ததை திரும்பவும் மறுநாள் செய்தால் போர் அடிக்கிறது என்று கூறுவார்கள். ஆனால் போர் அடிக்காமல் ஒருமுறை செய்து வைத்த சட்னியை ஒரு மாதம் வரை வைத்துக் கூட சாப்பிட முடியும். அந்த அளவிற்கு அதன் சுவையில் மெய்மறந்து போய் விடுவார்கள். அந்த அப்படிப்பட்ட ஒரு சட்னி பற்றி தான் இப்பொழுது இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம். - Advertisement - தேவையான பொருட்கள் பூண்டு – ஒரு கப்காய்ந்த மிளகாய் – 10புளி – நெல்லிக்காய் அளவுபெரிய வெங்காயம் – ஒன்றுஉப்பு – தேவை...