இடுகைகள்

மகதவர லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

செங்கனூர் சிவன் பார்வதி கோவில் | செங்கனூர் மகாதேவர் கோவில்

படம்
[ad_1] செங்கனூர் மகாதேவர் கோயில் செங்கனூர் மகாதேவர் சிவன் கோவில் | கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள செங்கனூர் என்ற இடத்தில் அமைந்திருக்கும் சிவன் கோயில் தான் செங்கனூர் மகாதேவா கோயில் ஆகும். எட்டுமானூர் மகாதேவர் கோயில், வைகோம் கோயில், வடக்குநாதன் கோயில் போன்றவை கேரளாவில் இருக்கும் பிரதான சிவன் கோயில்களுள் இந்த செங்கனூர் மகாதேவர் கோயிலும் ஒன்றாகும். இக்கோவில் செங்கன்னூர் மகாதேவர் கோவில் என்றும், செங்கன்னூர் பகவதி கோவில் என்றும் தெரிகிறது. கிழக்கு நோக்கிய மகாதேவர் சன்னிதியும், சன்னிதியின் பின்புறம் மேற்கு நோக்கிய பகவதியம்மன் சன்னிதியும் உள்ளன. பரிவார தேவதை சன்னிதிகளாக கணபதி, ஐயப்பன், கிருஷ்ணர், நீலக்கிரீவன், சண்டிகேஸ்வரன், நாகர் மற்றும் கங்கா உள்ளன. ஆலயக்கூரையிலும் சில தூண்களிலும், பாரத – இராமயணச் சிற்பங்கள் விளங்குகின்றன... கோயிலில் மூன்று மாதங்களில் அக்கோயிலில் வீற்றிருக்கும் அம்மனுக்கே மாதவிடாய் என்று சொல்லி கோயிலுக்கு வெளியே வைக்கப்படும் வழக்கம் தொடர்கிறது. செங்கனூர் மகாதேவா கோயில் பற்றி மேலும் அறிந்துகொள்வோம் வாருங்கள். செங்கனூர் பகவதியம்மன் கோவில் மாதவிடாய்