ஏழு ஜென்ம பாவங்களை நீக்கும் மந்திரம்
[ad_1]
- Advertisement - ஒருவர் பிறப்பு எடுப்பதற்கு காரணமே அவர் முன் ஜென்மத்தில் செய்த கர்ம வினைகள் தான் என்பது நம்முடைய புராணங்களில் கூறப்பட்ட உண்மை. மேலும் அந்த பிறப்பில் நாம் அனுபவிக்க கூடிய கஷ்டங்கள் அனைத்திற்குமே முன் ஜென்மத்தில் நாம் செய்த பாவங்களும் கர்ம வினைகளுமே காரணமாக அமைகின்றன. ஒருவருக்கு ஏழு ஜென்மங்கள் இருக்கும் என்றும் ஏழாவது ஜென்மத்தில் அந்த ஏழு ஜென்மத்திலும் நாம் செய்த அனைத்து விதமான கர்ம வினைகளையும் போக்குவதற்குரிய கஷ்டங்களை அனுபவிப்போம் என்றும் கூறப்படுகிறது. அப்படி பல கஷ்டங்களை தரக்கூடிய முன் ஜென்ம பாவங்களை நீக்குவதற்கு கூற வேண்டிய மந்திரத்தை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். ஒருவருடைய வாழ்க்கையை மாற்றும் சக்தி கொண்டதாக தான் மந்திரங்கள் திகழ்கின்றன. இந்த மந்திரங்களை நாம் உச்சரிக்கும் முறையை பொருத்தும் மாறுபடும். எந்த தெய்வத்திற்குரிய மந்திரத்தை எப்பொழுது கூறினால் என்ன பலன் கிடைக்கும் என்று பல இருக்கின்றன. அவற்றுள் நம்முடைய பாவ வினைகளை நீக்குவதற்கு உதவக்கூடிய மந