இடுகைகள்

அரள லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

குரு பகவானின் அருளை பெற கூற வேண்டிய மந்திரம்

படம்
[ad_1] - Advertisement - அனைத்து தேவர்களுக்கும் குருவாக திகழக்கூடியவர்தான் குருபகவான். அப்படிப்பட்ட குருபகவான் பார்க்கும் பார்வையிலேயே பல நன்மைகள் உள்ளது என்பது நம் அனைவருக்கும் தெரியும். அதனால் தான் குரு பார்க்க கோடி நன்மை என்று கூறுவார்கள். அவர் இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடம் அவ்வளவு சிறப்புக்குரியதாக திகழ்கிறது. மேலும் பெருமளவு பணத்திற்கு அதிபதியாக திகழக் கூடியவரும் குரு பகவான் தான். செல்வ செழிப்பு உயர வேண்டும் என்றாலும் அதற்கும் குரு பகவானின் அருள் வேண்டும். இதோடு மட்டுமா சுப காரியங்கள் எதுவாக இருந்தாலும் அது குருபகவானின் அருள் இல்லாமல் நடைபெறாது என்று தான் கூற வேண்டும். திருமணம் செய்ய போறவர்கள் முதலில் குரு எங்கு இருக்கிறார் என்பதை தான் பார்ப்பார்கள். - Advertisement - குழந்தை பாக்கியம் இல்லை என்பவர்கள் குருவால் ஏதாவது பிரச்சினை இருக்கிறதா என்பதை தான் முதலில் பார்ப்பார்கள். இப்படி பல விஷயங்களுக்கு குரு காரண கர்த்தாவாக திகழ்கிறார். அப்படிப்பட்ட குருவின் அருளை பெறுவதற்கு சொல்லக்கூடிய மந்திரத்தை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

சிவன் அருள் பெற மந்திரம் | sivan arul pera manthiram in tamil

படம்
[ad_1] - Advertisement - அடியும் முடியும் தெரியாத ஜோதி மயமான தெய்வமாக திகழக்கூடியவர்தான் சிவபெருமான். அப்படிப்பட்ட சிவபெருமானின் அருளை யார் ஒருவர் பரிபூரணமாக பெறுகிறார்களோ அவர்களுக்கு மறு பிறவி என்பதே இருக்காது. அந்த அளவிற்கு சிறப்பு வாய்ந்தவராக திகழக்கூடியவர் தான் சிவபெருமான். பற்றற்ற நிலையை ஏற்படுத்துபவராகவும் இவர் திகழ்கிறார். அதனால் இவரை பலரும் வழிப்பட யோசிப்பார்கள். ஆனால் இவரிடம் நாம் எதை வேண்டி வழிபாடு செய்கிறோமோ அதை தரக்கூடிய ஆற்றல் மிகுந்தவர் ஆகவே திகழ்கிறார். இதற்கு நமக்கு அவர் மீது உண்மையான அன்பு ஒன்று இருந்தால் போதும். அப்படி முழு மனதுடன் எந்த மந்திரத்தை கூறினால் சிவபெருமானின் அருள் கிடைக்கும் என்றுதான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். சிவன் அருள் பெற மந்திரம் சிவபெருமானுக்கு என்று பல மந்திரங்கள் இருக்கின்றன. அவர் எந்த வடிவத்தில் இருக்கிறாரோ அந்த வடிவத்திற்கு ஏற்றார் போல் மந்திரங்கள் இருக்கின்றன. மூல மந்திரம், காயத்ரி மந்திரம் என்று பல இருந்தாலும் பொதுவாக பலராலும் சொல்லக்கூடிய மந்திரமாக திகழ்வதுதான் “ஓம் நமசிவாய” என்னும் பஞ்சாட்சர மந்திரம்.