இடுகைகள்

ulundu chutney seivathu eppadi tamil லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தக்காளி உளுந்து சட்னி ரெசிபி | Thakkali ulunthu chutney recipe

படம்
[ad_1] - Advertisement - எப்போதும் ஒரே போல சட்னி செய்து கொடுத்து வருபவர்களுக்கு, இந்த ஒரு சட்னி வித்தியாசமான சுவையை கொடுக்கக் கூடியதாக அமையப் போகிறது. கருப்பு உளுந்து கொண்டு ஆரோக்கியமான இந்த சட்னியை இதே மாதிரி நீங்களும் வீட்டில் ட்ரை பண்ணி பாருங்க. நீங்கள் எவ்வளவு இட்லி கொடுத்தாலும், இன்னும் இந்த சட்னிக்காகவே வேண்டும் வேண்டும் என்று சளைக்காமல் கேட்டு சாப்பிடுவார்கள். அந்த அளவிற்கு சுவை மிகுந்த இந்த தக்காளி உளுந்து சட்னி எப்படி தயாரிப்பது? என்பதை தொடர்ந்து இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் கற்றுக் கொள்வோம் வாருங்கள். தக்காளி உளுந்து சட்னி செய்ய தேவையான பொருட்கள்: சமையல் எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன் சீரகம் – அரை ஸ்பூன் காய்ந்த மிளகாய் – 4 பூண்டு பல் – 6 கருப்பு உளுந்து – 4 ஸ்பூன் கருவேப்பிலை – இரண்டு கொத்து தக்காளி – 4 கல் உப்பு – தேவையான அளவு தாளிக்க தேவையான பொருட்கள்: - Advertisement - சமையல் எண்ணெய் – ஒரு ஸ்பூன் கடுகு – அரை ஸ்பூன் உளுந்து – கால் ஸ்பூன் கருவேப்பிலை – ஒரு கொத்து வரமிளகாய் – ஒன்று தக்காளி உளுந்து சட்னி செய்முறை விளக்கம்: