இடுகைகள்

இந்த வார ராசி பலன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இந்த வார ராசிபலன் 20/01/2025 முதல் 26/01/2025 வரை - 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு!

படம்
[ad_1] - Advertisement - மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் ரொம்பவும் சிறப்பான வாரமாக இருக்கும். நீண்ட நாள் பிரிந்த உறவுகள் ஒன்று சேரும். நீங்கள் வேண்டவே வேண்டாம் என்று உதறி சென்ற உறவுகள் உங்களைத் தேடி வரும். குறிப்பாக கணவன் மனைவிக்குள் இருக்கக்கூடிய பிரச்சனை ஒரு முடிவுக்கு வரும். மன நிம்மதி கிடைக்கும். நிதி நிலைமையை பொருத்தவரை கொஞ்சம் ஏற்ற இறக்கத்தோடு தான் காணப்படும். செலவுகள் கொஞ்சம் அதிகரிக்கும். வருவாய் கொஞ்சம் குறைவாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் கூடுதல் கவனம் தேவை. மூன்றாவது நபர் பேச்சை கேட்டு கண்மூடித்தனமாக எந்த முடிவையும் எடுக்கக்கூடாது. பெரிய அளவில் எந்த முதலிடும் செய்ய வேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். யாரேனும் முதியவருக்கு, உடல்நிலை சரியில்லாதவர்களுக்கு தேவையான மருத்துவ உதவியை செய்யுங்கள். நல்லது நடக்கும். ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அலட்சியமான மனநிலை இருக்கும். எந்த வேலையை எடுத்தாலும் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று தட்டி கழித்து விட்டு செல்வீர்கள். ஆனால் வார இறுதியில் எல்லா வேலையையு...

இந்த வார ராசிபலன் 13/01/2025 முதல் 19/01/2025 வரை - 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு!

படம்
[ad_1] - Advertisement - மேஷம் மேஷ ராசிக்காரர்கள் இந்த வாரம் தைரியத்தோடு சுறுசுறுப்பாக உங்களுடைய வேலையை பார்ப்பீர்கள். எதிரிகளை வீழ்த்துவீர்கள். மேலதிகாரிகளோடு பிரச்சனைகள் வரும். இருந்தாலும் மனதில் ஒரு துளி அளவும் பயம் இருக்காது. நியாயத்தின் பக்கம் நின்று போராடுவீர்கள். இறுதியில் வெற்றி உங்களுக்கு தான் கிடைக்கும். வியாபாரத்தில் கொஞ்சம் மந்தமான சூழ்நிலை ஏற்படும். பெருசாக லாபம் பார்க்க முடியாது. அந்த அளவுக்கு நஷ்டமும் ஏற்படாது. மாணவர்கள் இந்த வாரம் கல்வியை பொருத்தவரை உஷாராக தான் இருக்க வேண்டும். ஊர் சுற்றுவது, தேவையில்லாத நண்பர்களோடு சேர்ந்து தேவையில்லாத பிரச்சினைகளில் தலையிடுவது இது போன்ற விஷயங்களை ஒதுக்கி வைத்து விடுங்கள். தினமும் அம்மன் வழிபாடு உங்களுக்கு நன்மையை கொடுக்கும். ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நிதி நிலைமை கொஞ்சம் சீராகும். வாங்கிய கடனை எல்லாம் திருப்பிக் கொடுத்துவிட்டு, நிம்மதி அடைவீர்கள். பெருமூச்சு விடுவீர்கள். தேவையற்ற டென்ஷன்கள் குறையும். சேமிப்பை உயர்த்த உண்டான முயற்சிகளை மேற்கொள்ளலாம். குடும்பத்தில் கணவன் மனைவி...