இடுகைகள்

Ishana லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

Indus Valley Stamp Ishana in Tamil

படம்
[ad_1] Indus Valley Stamp Ishana in Tamil உலக நாகரிகங்களில் எல்லாம் மூத்த நாகரிகமும், 7500 ஆண்டுகளுக்கும் முற்பட்டதுமான சிந்து சமவெளி நாகரிகத்திற்கு ஒரு சான்றாகத் திகழ்பவை குறியீடுகளும் எழுத்துக்களும் பொறிக்கப்பட்டுள்ள 5300-க்கும் மேற்பட்ட முத்திரைகளாகும். அத்தகைய முத்திரைகளில் எச்-1734எ என்ற அடையாள எண்ணுடைய முத்திரை அரப்பாவில் மேற்கொண்ட தொல்பொருள் அகழாய்வின் போது கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த முத்திரையைப் பற்றி தொன்மைக் குறியீட்டாய்வாளர் தி.லெ.சுபாஸ் சந்திர போஸ் தெரிவித்துள்ள செய்தியாவது- நீள் செவ்வக வடிவிலான இந்த முத்திரையில் 4 எழுத்துக்கள் வலமிருந்து இடமாக பொறிக்கப்பட்டுள்ளன. இந்த எழுத்துக்களை துணி, மரப்பட்டை போன்ற மிருதுவானவற்றில் அச்சிட்டு இடமிருந்து வலமாக ஈ + சா + ன + ன். ஈசானன் எனப் படிக்கப்படுகின்றன. இந்த எழுத்துக்களில் ‘ஈ’ என்பது 4-ஆவது உயிரெழுத்து, ‘சா’ என்பது 3-ஆவது உயிர்மெய் எழுத்து, ‘ன’ என்பது 18-ஆவது உயிர்மெய் எழுத்து, ‘ன்’ என்பது 18-ஆவது மெய்யெழுத்து ஆகியவையாகும். ‘ஈசானன்’ என்பதற்கு சிவபெருமான், வடகிழக்குத் திசை பாலன் (சதாசிவம்) எனத் தமிழ் அகராதி...