இடுகைகள்

மமபழ லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மாம்பழ புலிச்சேரி செய்முறை | Mambala pulisery recipe in tamil

படம்
[ad_1] - Advertisement - ஒவ்வொரு காலகட்டத்திற்கும் ஏற்றார்போல் ஒவ்வொரு வகையான பழங்களும் காய்கறிகளும் கிடைக்கும். அந்த காலகட்டத்தில் அந்த பழங்களையும் காய்கறிகளையும் நாம் முறையாக பயன்படுத்தி நம்முடைய உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அப்படி செய்து கொள்வதன் மூலம் நம்முடைய உடலுக்கு ஆரோக்கியம் ஏற்படும். அந்த வகையில் இந்த காலகட்டத்தில் மாம்பழ சீசன் என்பது இருக்கும். இப்பொழுது மாம்பழ சீசன் முடியும் காலம் வந்துவிட்டது. முடிவதற்குள் மாம்பழத்தை பயன்படுத்தி செய்யக்கூடிய உணவு வகைகளை நாம் செய்து தருவதன் மூலம் திரும்பவும் எப்பொழுதும் ஆம்பள சீசன் வரும் இப்படி செய்து தருவார்கள் என்று வீட்டில் இருக்கும் அனைவரும் ஏங்கும் அளவிற்கு சுவை பிரமாதமாக இருக்கும். அந்த வகையில் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் கேரளாவில் மிகவும் பிரபலமாக செய்யக்கூடிய ஒரு குழம்பான மாம்பழ புலிச்சேரியை எப்படி செய்வது என்று தான் பார்க்கப் போகிறோம். - Advertisement - தேவையான பொருட்கள் மாம்பழம் – ஒன்று தயிர் – 200 எம்எல் தேங்காய் – 4 டேபிள் ஸ்பூன் சின்ன வெங்காயம் – 25 காய்ந்த மிளகாய் – 2 பச்சை மிளகாய் – 2 சீரகம்

மாம்பழ பர்பி செய்முறை | Mango burfi recipe in tamil

படம்
[ad_1] - Advertisement - முக்கனிகளில் ஒன்றாக திகழக்கூடிய மாம்பழத்தை மாம்பழ சீசன் வரும்பொழுது அதிகமான பேர் உண்டு மகிழ்வார்கள். இதை அப்படியே உண்பதன் மூலம் உடல் உஷ்ணம் அதிகரிப்பதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும். அதனால் இதை அப்படியே சாப்பிடுவதற்கு பதிலாக அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இனிப்பு பண்டமாக செய்வதன் செய்யலாம். இப்படி செய்து கொடுப்பதன் மூலம் உடல் உஷ்ணமும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள முடியும். மாம்பழ சுவையும் குறையாமல் இருக்கும். பெரிதும் சிரமப்படாமல் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் மாம்பழத்தை வைத்து மாம்பழம் பர்பி எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம். - Advertisement - தேவையான பொருட்கள் மாம்பழம் – 2 ஏலக்காய் – 2 சர்க்கரை – 75கிராம் நெய் – 4 ஸ்பூன் கொப்பரை தேங்காய் பவுடர் – 150 கிராம் பால் – 100 எம்எல் பால் பவுடர் – 4 டீஸ்பூன் குங்குமப்பூ, வறுத்த முந்திரி பருப்பு, பாதாம் – விருப்பத்திற்கேற்றவாறு செய்முறை முதலில் மாம்பழத்தின் தோலை நீக்கிவிட்டு மாம்பழத்தை பொடிதாக நறுக்கி மிக்ஸி ஜாரில் போட்டு பேஸ்ட் ஆக அரைத்து