இடுகைகள்

சமையல் குறிப்பு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தக்காளி உளுந்து சட்னி ரெசிபி | Thakkali ulunthu chutney recipe

படம்
[ad_1] - Advertisement - எப்போதும் ஒரே போல சட்னி செய்து கொடுத்து வருபவர்களுக்கு, இந்த ஒரு சட்னி வித்தியாசமான சுவையை கொடுக்கக் கூடியதாக அமையப் போகிறது. கருப்பு உளுந்து கொண்டு ஆரோக்கியமான இந்த சட்னியை இதே மாதிரி நீங்களும் வீட்டில் ட்ரை பண்ணி பாருங்க. நீங்கள் எவ்வளவு இட்லி கொடுத்தாலும், இன்னும் இந்த சட்னிக்காகவே வேண்டும் வேண்டும் என்று சளைக்காமல் கேட்டு சாப்பிடுவார்கள். அந்த அளவிற்கு சுவை மிகுந்த இந்த தக்காளி உளுந்து சட்னி எப்படி தயாரிப்பது? என்பதை தொடர்ந்து இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் கற்றுக் கொள்வோம் வாருங்கள். தக்காளி உளுந்து சட்னி செய்ய தேவையான பொருட்கள்: சமையல் எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன் சீரகம் – அரை ஸ்பூன் காய்ந்த மிளகாய் – 4 பூண்டு பல் – 6 கருப்பு உளுந்து – 4 ஸ்பூன் கருவேப்பிலை – இரண்டு கொத்து தக்காளி – 4 கல் உப்பு – தேவையான அளவு தாளிக்க தேவையான பொருட்கள்: - Advertisement - சமையல் எண்ணெய் – ஒரு ஸ்பூன் கடுகு – அரை ஸ்பூன் உளுந்து – கால் ஸ்பூன் கருவேப்பிலை – ஒரு கொத்து வரமிளகாய் – ஒன்று தக்காளி உளுந்து சட்னி செய்முறை விளக்கம்:

சுவையான முட்டை கறி ரெசிபி | Suvaiyana muttai kari recipe

படம்
[ad_1] - Advertisement - சுட சுட சாதத்துடனும், சப்பாத்தியுடனும் தொட்டு சாப்பிட இந்த முட்டை கறி அட்டகாசமான நல்ல காம்பினேஷனாக இருக்கக்கூடும். எப்பொழுதும் ஒரே மாதிரியான சைடிஷ் கொடுத்து போர் அடித்து போனவர்களுக்கு, இந்த மாதிரி முட்டைக்கோசு, உருளைக்கிழங்கு, முட்டை சேர்த்து ஒரு முறை முட்டை கறி செய்து கொடுத்து பாருங்கள், இன்னும் வேண்டும் வேண்டும் என்று கேட்டு கேட்டு சாப்பிடுவார்கள், அவ்வளவு ருசியாக இருக்கும். இந்த முட்டை கறி எப்படி தயாரிப்பது? என்பதை தான் இந்த சமையல் குறிப்பு பதிவு மூலமாக தொடர்ந்து பார்க்க இருக்கிறோம். முட்டை கறி செய்ய தேவையான பொருட்கள்: - Advertisement - முட்டை – 4 முட்டைக்கோஸ் – 200 கிராம் உருளைக்கிழங்கு – 200 கிராம் நெய் – 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் – இரண்டு ஸ்பூன் கடுகு – கால் ஸ்பூன் கடலைப்பருப்பு – ஒரு ஸ்பூன் கருவேப்பிலை – ஒரு கொத்து கொத்தமல்லி தழை – சிறிதளவு தனி மிளகாய் தூள் – அரை ஸ்பூன் உப்பு – தேவையான அளவு. முட்டை கறி செய்முறை விளக்கம்: முட்டை கறி செய்வதற்கு தேவையான எல்லா பொருட்களையும் முதலில் தயாராக எடுத்து வைத்துக

பொரி அல்வா செய்வது எப்படி | Puffed Rice Halwa Receipe in Tamil

படம்
[ad_1] - Advertisement - வீட்டில் பண்டிகை காலம் என்றாலே முதலில் செய்வது ஏதாவது ஒரு இனிப்பாக தான் இருக்கும். முன்பெல்லாம் இனிப்பு என்றாலே பாயாசம் கேசரி போன்றவை தான் ஞாபகத்திற்கு வரும். இப்போதெல்லாம் நிமிடத்தில் செய்யக்கூடிய பல ஸ்வீட் ரெசிபிகள் வந்து விட்டது. அந்த வகையில் இப்பொழுது நாம் பார்க்கக் கூடிய ரெசிபியானது பொருள் வைத்து செய்யக் கூடிய அல்வா தான். எப்படியும் ஆயுத பூஜைக்கு வாங்கிய பொறி, பொறி நிச்சயம் மீதம் இருக்கும் அதை வைத்து எப்படி ஒரு அல்வா செய்வது என்பதை சமையல் குறிப்பு குறித்த இந்த பகுதியில் பார்க்கலாம் வாங்க. தேவையான பொருட்கள்பொரி- 2 கப்,வெல்லம் – 1/3 கப்,துருவிய கேரட் – 1/4 கப்,ஏலக்காய் தூள் -1/2 டீஸ்பூன்,நெய் -5 டேபிள் ஸ்பூன்கோதுமை மாவு – 1 டீஸ்பூன்.முந்திரி – 10, - Advertisement - செய்முறை முதலில் ஒரு பாத்திரத்தில் சுத்தமான தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இரண்டு கப் பொரியை சேர்த்து ஐந்து நிமிடம் வரை ஊற வைத்துக் கொள்ளுங்கள். பொரி ஊறிக் கொண்டிருக்கும் நேரத்தில் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு பேன் வைத்து சூடு படுத்தி கொள்ள

10 மினிட்ஸ் தீபாவளி ஸ்வீட் ரெசிபி

படம்
[ad_1] - Advertisement - ஒவ்வொரு தீபாவளிக்கும், ஒவ்வொரு விதமான புது இனிப்பு வகைகளை செய்து கொடுத்தால் குடும்பத்தில் இருக்கும் அனைவரும் மகிழ்ச்சி கொள்வார்கள். அந்த வகையில் இந்த தீபாவளிக்கு என்னடா ஸ்வீட் ரெசிபி செய்வது? என்று யோசித்துக் கொண்டிருப்பவர்களுக்கு, பத்தே நிமிடத்தில் ரொம்ப ரொம்ப சுவையாக நாவில் கரையக் கூடிய ஒரு ஸ்வீட் ரெசிபி எப்படி செய்வது? என்பதைத் தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் தொடர்ந்து பார்க்க இருக்கிறோம். வீட் ஹல்வா செய்ய தேவையான பொருட்கள்: கோதுமை மாவு – ஒரு கப் சர்க்கரை – ஒரு கப் தண்ணீர் – ஒன்றரை கப் நெய் மற்றும் எண்ணெய் – கால் கப் ஏலக்காய் தூள் – அரை ஸ்பூன் முந்திரி பருப்பு – தேவையான அளவு. வீட் ஹல்வா செய்முறை விளக்கம்: இந்த வீட் அல்வா செய்வதற்கு முதலில் தேவையான எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு கப் அளவிற்கு கோதுமை மாவு இருந்தால் சட்டென செய்து அசத்தி விடலாம். முதலில் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு பேனில் ஒரு கப் அளவிற்கு சர்க்கரை சேர்த்து ஒன்றரை கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள்.

குலோப் ஜாமுன் உடையாமல் செய்யும் முறை

படம்
[ad_1] - Advertisement - பண்டிகை என்றாலே பலகாரங்கள் இருந்தால் தான் அமர்க்களமாக இருக்கும். அந்த வகையில் தீபாவளி வந்து விட்டாலே ரொம்பவும் ஈசியாக வீட்டிலேயே நாம் தயாரிப்பது குலோப் ஜாமுன், அதிரசம், முறுக்கு போன்றவை தான். இந்த காலத்து தாய்மார்கள் அனைவரும் குழந்தைகளுக்கு விரும்பி தீபாவளிக்கு செய்யும் குலோப் ஜாமுன், விரிசல் விழுகிறது சரியாக வருவதில்லை உடைந்து போகிறது என்று புலம்புகிறார்கள். குலோப் ஜாமுன் விரிசல் விழாமல் தயாரிப்பது எப்படி? என்பதைத் தான் இந்த சமையல் குறிப்பு பகுதியின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகிறோம். குலோப் ஜாமுன் விரிசல் வராமல் இருக்க: முதலில் நாம் தேர்ந்தெடுக்கும் குலாப் ஜாமுன் மாவு சரியானதாக இருக்க வேண்டும். பல்வேறு நிறுவனங்கள் தயாரிக்கும் குலோப் ஜாமுன் மாவு ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக இருக்கும். எம்.டி.ஆர் குலோப் ஜாமுன் மாவு ஆரம்பத்தில் புதிதாக செய்பவர்களுக்கு மிகச் சரியான தேர்வாக இருக்கும். இதில் ரொம்பவே சுவையாக உடையாமல் உருண்டையாக தயாரிக்க முடியும். - Advertisement - முதலில் குலாப் ஜாமுன் மாவை ஒரு பாத்திரத்தில் கொட்டியவுடன் தண்ணீரை அப்படியே முழுவதுமாக

சப்பாத்திக்கு 5 மினிட்ஸ் தால் செய்முறை

படம்
[ad_1] சப்பாத்திக்கு 5 மினிட்ஸ் தால் செய்முறை [ad_2] Follow Us: https://facebook.com/nithyasubamin https://nithyasubam.in https://www.youtube.com/@nithyasubam https://nithyasubam.in/tamil/marriage/cooking-tips-tamil/%e0%ae%9a%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-5-%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%b8%e0%af%8d/

சுடச்சுட சுவையான இன்ஸ்டண்ட் அடை தோசை

படம்
[ad_1] - Advertisement - ஒரே மாதிரியான தோசையை சுட்டு போர் அடித்துப் போனவர்களுக்கு, இந்த அடை தோசை வித்தியாசமான சுவையுடன் உங்களுக்கு ரொம்பவும் பிடித்தமானதாக மாறப் போகிறது. எல்லா விதமான சட்னி, சாம்பாருடன் பொருந்தக் கூடிய இந்த தோசையை பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருமே கேட்டு கேட்டு விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். கேரட், பீட்ரூட் எல்லாம் சேர்த்து சுடச்சுட சூப்பரான முறையில் எப்படி இந்த அடை தோசையை ஈசியாக செய்வது? என்பதைத்தான் தொடர்ந்து இந்த சமையல் குறிப்பு பதிவு மூலம் பார்க்க இருக்கிறோம். அடை தோசை செய்ய தேவையான பொருட்கள்: ரவை – ஒரு கப் அரிசி மாவு – 2 டேபிள் ஸ்பூன் தயிர் – 1 டேபிள் ஸ்பூன் உப்பு – தேவையான அளவு சீரகம் – ஒரு ஸ்பூன் பெரிய வெங்காயம் – ஒன்று பச்சை மிளகாய் – ஒன்று துருவிய கேரட் – அரை கப் துருவிய பீட்ரூட் – அரை கப் கருவேப்பிலை – ஒரு கொத்து நறுக்கிய மல்லித்தழை – அரை கைப்பிடி மஞ்சள் தூள் – கால் ஸ்பூன் தண்ணீர் – தேவையான அளவு அடை தோசை செய்முறை விளக்கம்: அடை தோசை செய்வதற்கு முதலில் தேவையான எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இப்போது ஒரு

2 மினிட்ஸ் சாம்பார் செய்யும் முறை!

படம்
[ad_1] 2 மினிட்ஸ் சாம்பார் செய்யும் முறை! [ad_2] Follow Us: https://facebook.com/nithyasubamin https://nithyasubam.in https://www.youtube.com/@nithyasubam https://nithyasubam.in/tamil/marriage/cooking-tips-tamil/2-%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%af/

ஹோட்டல் தேங்காய் சட்னி சுவையின் ரகசியம்

படம்
[ad_1] - Advertisement - இருப்பதிலேயே ரொம்பவும் எளிமையான சட்னி இந்த தேங்காய் சட்னி. காலையிலேயே சட்டுபுட்டுன்னு சமையல் வேலையை முடிக்க தேங்காய் சட்னியை வைத்தாலே போதும். தேங்காய் சட்னியை என்னதான் விதவிதமான வகைகளில் முயற்சி செய்தாலும், அந்த ருசி வரமாட்டேன் என்கிறது என்பவர்களுக்கு, இந்த தேங்காய் சட்னியின் ரகசியம் தெரிந்தால் நீங்களும் அசத்தி விடுவீர்கள். ஹோட்டல் தேங்காய் சட்னி சுவையின் ரகசியம் என்ன? என்பதைத் தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் நாம் தொடர்ந்து அறிந்து கொள்ள இருக்கிறோம். தேங்காய் சட்னி செய்ய தேவையான பொருட்கள்: தேங்காய் – அரை மூடி பச்சை மிளகாய் – 3 வறுத்த வேர்க்கடலை – ஒரு கைப்பிடி அளவிற்கு வறுத்த கடலைப்பருப்பு – ஒரு டேபிள் ஸ்பூன் இஞ்சி – ஒரு இன்ச் சீரகம் – அரை ஸ்பூன் சின்ன வெங்காயம் – ரெண்டு உப்பு – தேவையான அளவிற்கு எலுமிச்சை சாறு – அரை மூடி அல்லது கெட்டி தயிர் – ஒரு டேபிள் ஸ்பூன். தாளிக்க தேவையானவை: - Advertisement - சமையல் எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன் கடுகு – அரை ஸ்பூன் உளுந்து – அரை ஸ்பூன் வரமிளகாய் – 1 கருவேப்பிலை – சிறிதளவு. தேங்காய் சட்னி செய்முறை விளக

வாழைப்பழம் குண்டு பணியாரம் ரெசிபி | Banana paniyaram recipe tamil

படம்
[ad_1] - Advertisement - வாழைப்பழத்தை வைத்து செய்யக் கூடிய இந்த இனிப்பு வகையை வித்தியாசமான சுவையுடன் செய்வதற்கு எண்ணெயில் போட்டு பொரிக்காமல் பணியார சட்டியில் வைத்து சுட்டு எடுக்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரக் கூடிய இந்த பணியார ரெசிபி குழந்தைகள் மட்டும் அல்லாமல் பெரியவர்களும் தாராளமாக சாப்பிடலாம். அசத்தலான சுவையில் அருமையான வாழைப்பழ பணியாரம் எப்படி செய்வது? என்பதைத் தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் இனி தொடர்ந்து நாம் காண இருக்கிறோம். வாழைப்பழம் வைத்து செய்யக் கூடிய இந்த ரெசிபி எண்ணெயில் போட்டு எடுத்தாலும் சூப்பராக இருக்கும் ஆனால் அப்படி செய்யாமல் வித்தியாசமான முறையில் நாம் பணியார சட்டியில் வைத்து சுட்டு எடுக்கும் பொழுது எவ்வளவு வேண்டுமானாலும் கூடுதலாக சாப்பிட்டுக் கொண்டே இருக்கலாம். ஆரோக்கியம் நிறைந்த இந்த பணியாரம் எப்படி செய்வது? பார்ப்போம். - Advertisement - வாழைப்பழ பணியாரம் செய்ய தேவையான பொருட்கள்: வாழைப்பழம் – இரண்டு சர்க்கரை – அரை கப் ஏலக்காய் – 2 எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன் கோதுமை மாவு – அரை கப் துருவிய தேங்காய் – அரை கப் ரவை – அரை கப் நெய் – தேவையான அளவ

வீட்டிலேயே சுத்தமான பெருங்காய பொடி தயாரிப்பு முறை

படம்
[ad_1] - Advertisement - பொதுவாக நம்மில் பலர் பெருங்காயத் தூளை அடிக்கடி இப்போதெல்லாம் உணவில் சேர்க்கிறோமா? என்பது தெரியாது. வாய்வு நீக்கும் இந்த பெருங்காயத்தூள் வாய்வை உண்டாக்கக் கூடிய உணவுப் பொருட்களில் அந்த காலம் முதல் இந்த காலம் வரை சேர்ப்பது பாரம்பரிய பழக்க வழக்க முறையாகும். இந்த பெருங்காயத் தூள் கடைகளில் வாங்கினால், பெரும்பாலும் கலப்படம் நிறைந்ததாக தான் இருக்கும். கலப்படம் இல்லாமல் வீட்டிலேயே எப்படி சுத்தமான பெருங்காய பொடியை தயார் செய்வது? என்பதைத் தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம். கடைகளில் விதவிதமான பிராண்டுகளில் டப்பாக்களில் அடைத்து விற்கப்படும் பெருங்காயத்தூள் பெரும்பாலும் மைதா அல்லது கோதுமை சேர்த்து செய்வது வழக்கம். நீங்கள் வாங்கும் பாக்கெட்டுகளில் என்னென்ன பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளது? என்னும் விவரமும் அடங்கியிருக்கும். ஆனால் பெரும்பாலும் அதை யாரும் கவனிப்பது கிடையாது. - Advertisement - குழம்புத்தூள் அரைப்பதற்கு பெருங்காய கட்டியை தான் பயன்படுத்துவோம் அல்லவா? அதே போல ஒரு முறையைத் தான் தூள் செய்வதற்கும் செய்யப் போகிறோம்

ஈஸி ஸ்டஃப்டு பணியாரம் ரெசிபி | Stuffed paniyaram recipe in Tamil

படம்
[ad_1] - Advertisement - பாரம்பரியமாக பணியாரம் சாப்பிட்டு வளர்ந்தவர்கள் நம்மில் பலர். பணியாரத்தை இன்று மறந்திருந்தாலும் பார்த்தவுடன் லபக்.. லபக்.. என்று வாயில் அள்ளிப் போட்டுக் கொள்ளும் அளவிற்கு வயிற்றுக்கு திருப்தியான இந்த பணியாரத்தை வித்தியாசமான முறையில் ஸ்டஃப்பிங் செய்து எப்படி ரொம்ப சுலபமாக சுவையாக தயாரிப்பது? என்பதை தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் நாம் தொடர்ந்து பார்க்க இருக்கிறோம். ஸ்டஃப்டு பணியாரம் செய்ய தேவையான பொருட்கள்: இட்லி மாவு – தேவையான அளவு சமையல் எண்ணெய் – ஒரு தேக்கரண்டி கடுகு – அரை ஸ்பூன் உளுந்து – ஒரு ஸ்பூன் பெரிய வெங்காயம் – ஒன்று தக்காளி – ஒன்று வர மிளகாய் – ஒன்று இஞ்சி – சிறு துண்டு கருவேப்பிலை – ஒரு கொத்து மல்லித்தழை – சிறிதளவு ஸ்டஃப் செய்ய தேவையான பொருட்கள்: - Advertisement - தக்காளி – ஒன்று பெரிய வெங்காயம் – ஒன்று பூண்டு பல் – நான்கு கறிவேப்பிலை – ஒரு கொத்து வரமிளகாய் – 1 ஸ்டஃப்டு பணியாரம் செய்முறை விளக்கம்: இந்த பணியாரம் செய்வதற்கு முதலில் தேவையான எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஸ்டஃப் செய்வதற்கு உர

இட்லி வடை செய்முறை | idly vadai seimurai in tamil

படம்
[ad_1] - Advertisement - வீட்டில் இருக்கும் ஒவ்வொரு பெண்களும் தாங்கள் உண்ணும் உணவை வீணாக்கக்கூடாது என்றுதான் பார்த்து பார்த்து செய்வார்கள். அதே சமயம் தாம் செய்யக்கூடிய உணவை வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் விரும்பி சாப்பிட வேண்டும் என்று தான் ஆசையும் படுவார்கள். ஆனால் கண்டிப்பான முறையில் ஏதாவது ஒரு சூழ்நிலையில் செய்த உணவு மீதமாக்கிவிடும். அப்படி மீதமான உணவை வைத்து ஏதாவது செய்து கொடுத்து அதை வீணாக்காமல் இருக்க வேண்டும் என்ற முயற்சியிலும் ஈடுபடுவார்கள். மீந்து போன சாதத்தை வைத்து பலவிதமான பலகாரங்களை செய்து கொடுப்பார்கள் என்பதை நாமும் கேள்விப்பட்டிருக்கிறோம். அந்த வகையில் மீந்து போன இட்லியை வைத்து எப்பொழுதும் போல் உப்புமா, சில்லி இட்லி என்று செய்வதை தவிர்த்துவிட்டு உளுந்து அரைக்காமல் மீதமான இட்லியை வைத்து சுட சுட வடை எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம். இப்படி வடை செய்யும் பொழுது யாருமே மீந்துபோன இட்லியில் தான் செய்தோம் என்பதை கண்டுபிடிக்கவே மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. - Advertisement - தேவையான பொருட்கள் இட்லி – 6,

ரேஷன் அரிசியில் பஞ்சு போல இட்லி

படம்
[ad_1] - Advertisement - காலையில் எழுந்து என்னடா செய்வது? என்று யோசிக்காமல் இருக்க இட்லிக்கு மாவு ஆட்டி ஆட்டி பாத்திரம் நிறைய வைத்துக் கொள்வோம். ஒரு வாரத்துக்கு பிரச்சினை இருக்காது என்று நிம்மதியாக இருக்கும். இந்த இட்லி மாவு அரைப்பதற்கு காசு கொடுத்து அரிசி வாங்குபவர்கள் தான் நம்மில் ஏராளம். ஆனால் ரேஷனில் கொடுக்கும் அரிசியிலேயே சூப்பரான பஞ்சு போல இட்லி எப்படி செய்வது? கிரைண்டர் கூட தேவையில்லை மிக்ஸிலேயே அரைப்பது எப்படி? என்னும் சமையல் குறிப்பு ரகசியத்தை தான் இந்த பதிவின் மூலம் தொடர்ந்து அறிந்து கொள்ள போகிறோம். ரேஷன் அரிசியில் இந்த ரேஷியோ படி ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க இட்லி பஞ்சு போல நிச்சயமாக வரும். நான்கு பங்கு புழுங்கல் அரிசியை நன்கு புடைத்து சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளுங்கள். அதே போல ஒரு பங்கு பச்சரிசியை புடைத்து சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் இவற்றை ஒன்றாக சேர்த்து நன்கு ஆறேழு முறை தண்ணீர் ஊற்றி அலசி எடுத்துக் கொள்ளுங்கள். அலசி எடுத்த அரிசியில் நல்ல தண்ணீர் ஊற்றி அப்படியே ஊற போடுங்கள். - Advertisement - பின்னர் அதே அளவின்படி ஒன்னேகால் பங்கிற்கு

சோயா கீமா பிரியாணி டிபன் பாக்ஸ் ரெசிபி

படம்
[ad_1] - Advertisement - பிரியாணி என்றாலே எல்லோருக்கும் பிடிக்கும். விதவிதமான பிரியாணி வகைகளில் சைவ பிரியாணிகள் செய்வது தான் சவாலானதாக இருக்கும். என்னதான் வெஜிடபிள் சேர்த்து பிரியாணி செய்தாலும், அதெல்லாம் போர் அடித்து போயிருக்கும். வித்தியாசமான முறையில் ரொம்பவே ஈசியாக செய்யக்கூடிய இந்த சோயா கீமா பிரியாணி எப்படி தயாரிப்பது? என்பதை தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் நாம் பார்க்க இருக்கிறோம். சோயா கீமா பிரியாணி செய்ய தேவையான பொருட்கள்: சோயா சங்ஸ் – 100 கிராம் கடலை எண்ணெய் – இரண்டு டேபிள் ஸ்பூன் பெரிய வெங்காயம் – இரண்டு தக்காளி – இரண்டு பட்டை, லவங்கம், கிராம்பு, ஏலக்காய், அண்ணாச்சி பூ, கல்பாசி – தலா 2 புதினா, கொத்தமல்லி – இரண்டு கைப்பிடி அளவிற்கு இஞ்சி பூண்டு விழுது – ஒரு டேபிள் ஸ்பூன் பச்சை மிளகாய் – ஒன்று உப்பு – தேவையான அளவு மிளகாய் தூள் – ஒரு ஸ்பூன் பிரியாணி மசாலா – 2 தேக்கரண்டி தயிர் – அரை கப் பாஸ்மதி அரிசி – ஒரு கப் சோயா கீமா பிரியாணி செய்முறை விளக்கம்: சோயா கீமா பிரியாணி தயாரிப்பதற்கு முதலில் தேவையான அளவிற்கு சோயாக்களை எடுத்து நன்கு அலசி சுத்தம் செய்து தண்ண

இட்லி மாவுக்கு பதிலாக உடுப்பி தக்காளி தோசை மாவு

படம்
[ad_1] - Advertisement - எப்போதும் ஒரே வகையான தோசை செய்வதை விட இது போல வித்தியாசமான தோசை செய்து கொடுத்தால் கூடுதல் தோசை சாப்பிட ஆசையாக இருக்கும். பெரிய பெரிய ஹோட்டல்களில் அதிகம் விலை கொடுத்து வாங்கக் கூடிய தோசை கூட, நம்ம வீட்டிலேயே ரொம்ப சுலபமாக தயாரித்து விடலாம். இட்லி மாவு இல்லை என்ற கவலை இனி தேவையில்லை. மாவில்லாத சமயத்தில் சட்டுனு தக்காளி தோசை மாவு எப்படி தயாரிப்பது? என்பதை தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் நாம் பார்க்க இருக்கிறோம். உடுப்பி டொமேட்டோ தோசை செய்ய தேவையான பொருட்கள்: தக்காளி – இரண்டு வெங்காயம் – இரண்டு பூண்டு – ஆறு பல் கோதுமை மாவு – அரை கப் அரிசி மாவு – அரை கப் ரவை – கால் கப் மிளகாய் தூள் – ஒரு ஸ்பூன் உப்பு – தேவையான அளவு மல்லித்தழை – சிறிதளவு உடுத்தி டொமேட்டோ தோசை செய்முறை விளக்கம்: இந்த தோசை செய்வதற்கு முதலில் தேவையான எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். தேவையான அளவிற்கு தக்காளி மற்றும் வெங்காயத்தை நன்கு கழுவி சுத்தம் செய்து தோல் நீக்கிவிட்டு துண்டுகளாக நறுக்கி வைக்கவும். அரைக்கத் தான் போகிறோம், எனவே பொடியாக நறுக்க வேண்டிய அவசி

இன்ஸ்டன்ட் தக்காளி கடையல் செய்வது எப்படி?

படம்
[ad_1] இன்ஸ்டன்ட் தக்காளி கடையல் செய்வது எப்படி? [ad_2] Follow Us: https://facebook.com/nithyasubamin https://nithyasubam.in https://www.youtube.com/@nithyasubam https://nithyasubam.in/tamil/marriage/cooking-tips-tamil/%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b3%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%9f%e0%af%88%e0%ae%af%e0%ae%b2/

மொறு மொறு கோதுமை தோசை ரெசிபி

படம்
[ad_1] - Advertisement - கோதுமை தோசை என்றாலே நிறைய பேருக்கு பிடிப்பதில்லை. குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவதில்லை. வெறுமனே கோதுமை தோசை சுடாமல் இந்த முறையில், இந்த அளவுகளில் நீங்கள் சுட்டுப் பாருங்கள், இன்னும் வேண்டும் என்று கேட்டு சாப்பிடுவார்கள். அந்த அளவிற்கு ருசியாக இருக்கக் கூடிய இந்த கோதுமை தோசை எப்படி செய்வது? என்பதை தொடர்ந்து இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம். கோதுமை தோசை செய்ய தேவையான பொருட்கள்: கோதுமை மாவு – ஒரு கப் அரிசி மாவு – அரை கப் ரவை – இரண்டு டேபிள் ஸ்பூன் பெரிய வெங்காயம் – ஒன்று கருவேப்பிலை – சிறிதளவு பச்சை மிளகாய் – ஒன்று இஞ்சி – ஒரு துண்டு சீரகம் – ஒரு டீஸ்பூன் மிளகு – அரை டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு கோதுமை தோசை செய்முறை விளக்கம் ஒரு வாயகன்ற பவுலை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு கப் அளவிற்கு கோதுமை மாவை சேர்த்துக் கொள்ளுங்கள். பிறகு அரை கப் அளவிற்கு அரிசி மாவு சேர்த்துக் கொள்ளுங்கள். கொழுக்கட்டை மாவு, பச்சரிசி மாவு எந்த மாவாக இருந்தாலும் சரி தான். இவற்றுடன் வறுத்த ரவையை இரண்டு டேபிள் ஸ்பூன் அளவிற்கு சேர்த்துக் கொள்ளுங்கள். இ

கறி சுவையில் மீல்மேக்கர் 65 எளிதான செய்முறை

படம்
[ad_1] கறி சுவையில் மீல்மேக்கர் 65 எளிதான செய்முறை [ad_2] Follow Us: https://facebook.com/nithyasubamin https://nithyasubam.in https://www.youtube.com/@nithyasubam https://nithyasubam.in/tamil/marriage/cooking-tips-tamil/%e0%ae%95%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%af%80%e0%ae%b2%e0%af%8d%e0%ae%ae%e0%af%87%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d/

பீட்ரூட் பன்னீர் பணியாரம் செய்வது எப்படி

படம்
[ad_1] - Advertisement - பணியாரம் என்றால் யாருக்குத் தான் பிடிக்காது? சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே பணியார பிரியர்கள் தான். பணியாரத்தை எப்படி கொடுத்தாலும் ரசித்து ருசித்து சாப்பிட்டு விடலாம், அதிலும் இந்த பீட்ரூட் மற்றும் பன்னீர் சேர்த்த பணியாரம் அட்டகாசமான சுவையை கொடுக்கக் கூடியதாக இருக்கிறது. சுவையான பீட்ரூட் பன்னீர் பணியாரம் செய்வது எப்படி? என்பதை தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் நாம் தொடர்ந்து தெரிந்து கொள்ள இருக்கிறோம். பீட்ரூட் பணியாரம் செய்ய தேவையான பொருட்கள்: துருவிய பீட்ரூட் – அரை கப் துருவிய பன்னீர் – அரை கப் இட்லி மாவு – 2 கப் பெரிய வெங்காயம் – 2 பச்சை மிளகாய் – 2 கருவேப்பிலை – ஒரு கொத்து மல்லித்தழை – சிறிதளவு உப்பு – தேவையான அளவு நெய் அல்லது எண்ணெய் – தேவைக்கு ஏற்ப பீட்ரூட் பணியாரம் செய்முறை விளக்கம்: பீட்ரூட் பணியாரம் செய்வதற்கு முதலில் தேவையான எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு பவுலில் இரண்டு கப் அளவிற்கு இட்லி மாவை எடுத்துக் கொள்ளுங்கள். இதனுடன் ரெண்டு பெரிய வெங்காயத்தை தோலுரித்து பொடி பொடியாக நறுக்கி சேர்க