இடுகைகள்

ஊறகய லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நெல்லிக்காய் ஊறுகாய் செய்முறை | Amla pickle recipe in tamil

படம்
[ad_1] - Advertisement - உணவே மருந்து என்னும் முறையில் நம்முடைய மருந்து பொருட்களாக நாம் கருதக்கூடிய நெல்லிக்காயை வைத்து எப்படிப்பட்ட முறையில் உணவுகளை செய்து தந்தால் யாரும் அதை வேண்டாம் என்று சொல்லாமல் சாப்பிடுவார்கள் என்றுதான் நாம் பார்க்க வேண்டும். அப்படி பார்க்கும் போது நெல்லிக்காயை சாப்பிட பிடிக்காதவர்கள் கூட அதை விரும்பி சாப்பிடும் அளவிற்கு சுவையான நெல்லிக்காய் ஊறுகாயை எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம். நெல்லிக்காயில் அதிக அளவு விட்டமின் சி சத்து நிறைந்திருக்கிறது. மேலும் இந்த நெல்லிக்காயை தினமும் ஒன்று என்ற வீதம் சாப்பிட்டு வரும் பொழுது நோய் எதிர்ப்பு சக்தி என்பது அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் ரத்தத்தின் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கவும், வயிற்றுப் புண்ணை குணமாகவும், இதயத்தை ஆரோக்கியமாக பாதுகாக்கவும், கழிவுகளை வெளியேற்றவும், புற்றுநோய் வராமல் பாதுகாக்கவும் இந்த நெல்லிக்காய் பெரிதும் துணை புரிகிறது. - Advertisement - தேவையான பொருட்கள் நெல்லிக்காய் – 20 நல்லெண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன் கடுகு – 2 டீஸ்பூன் வெந்தயம் –

வெங்காயத் தொக்கு ஊறுகாய் செய்முறை | Onion gravy pickle recipe in tamil

படம்
[ad_1] - Advertisement - வெங்காயம் இல்லாத சமையலை நம்மால் யோசித்துக் கூட பார்க்க முடியாது. அந்த வெங்காயம் மலிவான விலையில் கிடைக்கும் பொழுது அதை நாம் உபயோகப்படுத்திக் கொண்டோம் என்றால் இல்லத்தரசிகளுக்கு அது மிகப்பெரிய உதவியாக இருக்கும். சட்னி செய்ய முடியாத நேரத்தில் இந்த ஊறுகாயை வைத்து சாப்பிடலாம். குழம்பு செய்யாத நேரத்தில் சாப்பாட்டுடன் சேர்த்து பிணைந்து சாப்பிடலாம். தொட்டுக்கொள்ள எதுவும் இல்லை என்னும் பட்சத்தில் இந்த வெங்காய ஊறுகாயை வைத்து சாப்பிடலாம். இவ்வளவு அற்புதம் நிறைந்த இந்த வெங்காய ஊறுகாயை எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம். வெங்காயத்தில் குறைந்த அளவு கலோரி தான் இருக்கிறது. ஆனால் விட்டமின்கள், தாதுக்கள், ஆன்ட்டிஆக்சைடுகள் போன்றவை அதிகமாக இருக்கிறது. மேலும் இதில் நார்ச்சத்து, இரும்பு சத்து, பொட்டாசியம், கால்சியம், ஃபோலிக் அமிலம், மக்னீசியம், பாஸ்பரஸ், சல்பர் போன்ற சத்துக்களும் நிறைந்திருக்கின்றன. வெங்காயத்தை நம்முடைய உணவில் நாம் சேர்த்துக் கொள்வதன் மூலம் சளி, இருமல், காய்ச்சல், தொண்டை கரகரப்பு போன்றவை நீங்கும். நோய