வெண்பூசணி சாறு பயன்கள் | Ash gourd juice benefits in tamil
[ad_1]
- Advertisement - ஆரோக்கியமான உணவுப் பொருட்களை நாம் நம்முடைய அன்றாட உணவு பழக்கமாக உட்கொள்ளும் பொழுது நம்முடைய உடலுக்கு பல அற்புதமான நன்மைகள் ஏற்படும். நன்மைகளோடு மட்டுமல்லாமல் பல நோய்களையும் வராமல் தடுக்கும். இருக்கும் நோய்களையும் கட்டுப்படுத்தும். அந்த வகையில் இன்றைய ஆரோக்கியம் குறித்த பதிவில் வெண்பூசணி சாறை பற்றி தான் தெரிந்து கொள்ளப் போகிறோம். வெண்பூசணி சாறை நாம் தினமும் காலையில் வெறும் வயிற்றில் அருந்துவதன் மூலம் நமக்கு பல நன்மைகள் ஏற்படும் என்று ஆராய்ச்சி பூர்வமாக கூறப்பட்டு இருக்கிறது. குளிர்ச்சி தன்மை மிகுந்ததாக திகழக்கூடிய வெண்பூசணியை சைனஸ் பிரச்சனை இருப்பவர்களும் சளி அடிக்கடி பிடிக்கும் என்று கூறுபவர்களும் சற்று கவனத்துடன் சாப்பிட வேண்டும். சரி இப்பொழுது வெண்பூசணியை நாம் சாப்பிடுவதால் நமக்கு ஏற்படக்கூடிய நன்மைகளைப் பற்றி தெரிந்து கொள்வோம். - Advertisement - வெண்பூசணியின் சதைப்பகுதியை தான் நாம் பொதுவாக அரைத்து சாறெடுத்து குடிப்போம். ஆனால் வெண்பூசணியின் விதைகளிலும் நமக்கு பல நன்மைகள் இருக்கிறது. அதனால் சாறு எடுக்கும் பொழுது வெண்பூசணியில் இருக்கக்கூடிய க