இடுகைகள்

கததமலல லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பிரியாணி சுவையில் கொத்தமல்லி புலாவ் செய்முறை

படம்
[ad_1] - Advertisement - இன்றைய காலத்தில் இருக்கக்கூடிய குழந்தைகளும் சரி வேலைக்கு செல்லக்கூடிய இளம் வயதினரும் சரி தனியாக குழம்பு காய்கறி என்று எடுத்துச் செல்ல விரும்புவது கிடையாது. அதற்கு பதிலாக கலவை சாதம் என்று சொல்லக்கூடிய வெரைட்டீரைஸை தான் அதிகளவில் விரும்புகிறார்கள். மேலும் இது சமைப்பவர்களுக்கும் வேலை குறைவாக இருப்பதால் அவர்களும் விரும்பி செய்வார்கள். இப்படி நாம் பலவிதமான வெரைட்டி ரைஸுகளை செய்வோம். அவற்றில் ஒன்றாக திகழ்வதுதான் கொத்தமல்லி புலாவ். கொத்தமல்லி தழையை வைத்து இந்த முறையில் நாம் புலாவ் செய்து கொடுத்தோம் என்றால் பிரியாணிக்கு இணையான சுவை கிடைப்பதோடு பிரியாணியை போலவே இதையும் விரும்பி சாப்பிட ஆரம்பித்து விடுவார்கள். அவ்வளவு சுவை மிகுந்த கொத்தமல்லி புலாவை எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம். - Advertisement - தேவையான பொருட்கள் கொத்தமல்லி இலை – 2 கப்,பூண்டு – 2 பல்,இஞ்சி – ஒரு இன்ச்,பச்சை மிளகாய் – 4,எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்,பிரியாணி இலை – 1,கிராம்பு – 3,ஏலக்காய் – 2,பட்டை – ஒரு...

தேங்காய் கொத்தமல்லி சட்னி | Thengai kothamalli chutney

படம்
[ad_1] - Advertisement - விதவிதமான சட்னி வகைகளில் ஆரோக்கியம் நிறைந்த இந்த கொத்தமல்லி சட்னி அனைவரும் விரும்பும் வகையில் இருக்கும். இட்லி, தோசை மட்டும் அல்லாமல் கிச்சடி, உப்புமா, பணியாரம் போன்றவற்றுக்கும் தொட்டுக் கொள்ள சூப்பரான காம்பினேஷன் ஆக இருக்கக் கூடிய இந்த கொத்தமல்லி தேங்காய் சட்னி ரொம்பவும் சுலபமாக ஐந்தே நிமிடத்தில் எப்படி தயார் செய்வது? என்பதைத் தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் நாம் தொடர்ந்து அறிந்து கொள்ள இருக்கிறோம். தேங்காய் கொத்தமல்லி சட்னி செய்ய தேவையான பொருட்கள் : தேங்காய் மூன்று – சில்லுபொட்டுக்கடலை – ரெண்டு டேபிள் ஸ்பூன்பெரிய வெங்காயம் – பாதிபச்சை மிளகாய் – இரண்டுஇஞ்சி – ஒரு விரல் நீளம்புதினா இலைகள் – 10கொத்தமல்லி தழை – ஒரு கைப்பிடி அளவுஉப்பு – தேவையான அளவு - Advertisement - தாளிக்க :சமையல் எண்ணெய் – ஒரு ஸ்பூன்கடுகு – அரை ஸ்பூன்உளுத்தம் பருப்பு – அரை ஸ்பூன்கருவேப்பிலை – ஒரு கொத்துவரமிளகாய் – 1 தேங்காய் கொத்தமல்லி சட்னி செய்முறை விளக்கம் : தேங்காய் கொத்தமல்லி சட்னி செய்வதற்கு முதலில் தேவையான எல்லா பொருட்களையும் தய...