சமையல் ருசியாக இருக்க ஒரு சில குறிப்புகள்
[ad_1]
- Advertisement - புதிதாக சமைப்பவர்களாக இருக்கட்டும் அல்லது சமையலில் நன்றாக தேர்ச்சி பெற்றவர்களாக இருக்கட்டும் அவங்களுடைய அம்மாவோ பாட்டியோ சொன்ன சின்ன சின்ன குறிப்புகளை பின்பற்றி தான் இந்த அளவிற்கு அவர்கள் நல்ல உணவை சமைக்கிறார்கள். சமையலில் தேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். நீங்கள் செய்யக்கூடிய அந்த சின்ன சின்ன குறிப்புகளை நீங்கள் அடுத்த சந்ததியினர்களுக்கும் சொல்லிக் கொடுக்க வேண்டும். அப்படி என்றால் தான் அவர்கள் செய்யக்கூடிய சமையலும் ருசியாக இருக்கும். இப்பொழுது பெண்களுக்கு தேவையான சமையல் குறிப்புகளை பார்க்கலாம். தேங்காய் சட்னி என்பது காலையில் நாம் பலரும் அதிகமாக அரைக்க கூடிய ஒரு சட்னி ஆகும். அந்த தேங்காய் சட்னி சுவையாக இருப்பதற்கு பாதி அளவு தேங்காய் பாதி கொத்தமல்லி இலைகளை சேர்த்து நாம் சட்னி செய்து வந்தால் அந்த சட்னி ஆனது சுவையாக இருக்கும். - Advertisement - மாவு புளித்து விட்டது தோசை ஊற்ற முடியாது என்னும்போது ஒரு கைப்பிடி அவலை ஊற வைத்து சிறிதளவு மிளகு மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து பால் விட்டு நன்றாக அரைத்து அதனை புளித்த தோசை மாவில் சேர்த்து ஊத்தப்பமாக ஊற்றி