இடுகைகள்

kastam theera லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தலைவிதியை மாற்றும் சோம வார வழிபாடு

படம்
[ad_1] - Advertisement - கார்த்திகை மாதம் என்பது சிவபெருமானுக்குரிய மாதம் என்று நம் அனைவருக்குமே தெரியும். அப்படிப்பட்ட சிவபெருமானுக்கு திங்கட்கிழமை என்பது மிகவும் உகந்த கிழமையாக கருதப்படுகிறது. கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய திங்கட்கிழமையில் இருக்கக்கூடிய விரதத்தை சோமவார விரதம் என்று கூறுவதும் உண்டு. மேலும் அந்த நாளில்தான் அனைத்து சிவாலயங்களிலும் சங்காபிஷேகமும் நடைபெறும். அப்படிப்பட்ட சிறப்புமிகுந்த நாளில் நாம் வீட்டிலேயே எந்த தீபத்தை ஏற்று எப்படி வழிபட்டால் நம் தலைவிதி மாறும் அளவிற்கு மாற்றம் உண்டாகும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். நம் ஒவ்வொருவருக்கும் நம்முடைய வாழ்க்கையில் நம்முடைய தலையெழுத்தையோ அல்லது நம்முடைய விதியையோ நினைத்து வருத்தப்பட்ட நாள் என்று ஒன்று கண்டிப்பாக இருக்கும். இந்த விதி மட்டும் என் தலையில் எழுதி இருக்காமல் இருந்திருந்தால் நான் இவ்வளவு தூரத்திற்கு இருந்திருக்க மாட்டேன் என்று பலரும் புலம்பி கேள்விப்பட்டு இருப்போம். பலரும் இப்பொழுது இருக்கக்கூடிய சில பிரச்சினைகளால் அவர்களுடைய விதியை நொந

சஷ்டி விரதம் முதல் நாள் செய்ய வேண்டியது

படம்
[ad_1] - Advertisement - விரதங்களில் கடுமையான விரதம் என்று சொல்லப்படுவது சஷ்டி விரதம். முருகனின் பால் பேரன்பு கொண்டவர்கள் இந்த சஷ்டி விரதத்தை சிரத்தையுடன் இருந்து முருகனின் அருளை பரிபூரணமாக பெற வழிபாடு செய்வார்கள். அப்படியான இந்த விரத முறைகளை இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலானோரால் பின்பற்ற முடியவதில்லை. இதற்கு அவர்களுடைய வேலை சூழ்நிலை ஒரு புறம் இருந்தாலும் உடல் நிலையும் ஒரு காரணமாக அமைந்துள்ளது. இப்படியான சூழ்நிலையில் முருகனின் அருளை சஷ்டி விரதம் இல்லாமலும் பெறலாம் என்று சொல்லப்படுகிறது. அது எப்படி என்று தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம். சஷ்டி விரதத்தின் முதல் நாளில் செய்ய வேண்டியது நாளைய தினம் இரண்டு 2.11.2024 சனிக்கிழமை அன்று காலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் கட்டாயமாக எழுந்து விட வேண்டும். அதன் பிறகு அன்றைய தினத்தில் உங்கள் வீட்டில் பூஜை அறையில் முருகர் படம் சிலை அல்லது வேல் இருந்தால் அதற்கு முன்பாக ஒரு நெய் தீபம் கண்டிப்பாக ஏற்ற வேண்டும். இத்துடன் முருகருக்கு உங்களால் முடிந்த எளிமையான பூஜை முறை செய்யுங்கள்.