புதினா பொங்கல் செய்முறை | Pudhina pongal tamil
[ad_1]
- Advertisement - புதினா சாப்பிட்டால் உடலுக்கு ஆரோக்கியம் என்று சொல்லுவார்கள். புதினா சட்னி செய்தால் அதை தொட கூட மாட்டாங்க. புதினா சேர்த்த நெய் பொங்கல், செய்து ஒரு முறை வீட்டில் இருப்பவர்களுக்கு கொடுத்துப் பாருங்கள். எப்போதும் சாதாரண பொங்கல் செய்வதை விட, வித்தியாசமாக இப்படி வாசம் நிறைந்த ரெசிபிகளை சமைக்கும்போது, வீட்டில் இருப்பவர்களுக்கு சாப்பிட ஒரு ஆர்வம் வரும். தேங்காய் சட்னியோடு சுட சுட புதினா பொங்கல் செய்தால் இந்த சுவை ஒரு வாரத்திற்கு நாக்கை விட்டு போகாது. ரெசிபி பார்க்கலாம் வாங்க. தேவையான பொருட்கள் - Advertisement - பச்சரிசி – 1 கப்பாசிப்பருப்பு – 1/2 கப்தண்ணீர் – 5 டம்ளர்நெய் – 5 டேபிள்ஸ்பூன் புதினா – 1 கைப்பிடி அளவுபச்சை மிளகாய் – 1இஞ்சி தோல் சீவியது – 2 இன்ச் மிளகு – 1/2 ஸ்பூன்சீரகம் – 1 ஸ்பூன்முந்திரி – 10 - Advertisement - உப்பு – தேவையான அளவுபெருங்காயம் – 1/4 ஸ்பூன்கருவேப்பிலை – 1 கொத்து செய்முறை: ஒரு குக்கரில் பச்சரிசியையும் பாசிப்பருப்பையும் போட்டு லேசாக சூடாகும் வரை வறுத்துக் கொள்ளுங்கள். பிறகு அதை மூன்றில் இரு...