Best Pongal Wishes in Tamil

[ad_1] Pongal Wishes in Tamil | பொங்கல் வாழ்த்துகள் 2024 “பாரம்பரியம் மற்றும் கொண்டாட்டங்களின் அழகை அனுபவியுங்கள். பொங்கல் வாழ்த்துக்கள்.“ “பொங்கல் திருநாள் மக்கள் வாழ்வில் திருப்பத்தை ஏற்படுத்தி ஒளிமயமான எதிர்காலம் உருவாக்க நல்வாழ்த்துகள்” “அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி பொங்கிட எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும். இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.” “பொங்கல் மகிழ்ச்சியைக் குறிக்கிறது மற்றும் நேர்மறையைத் தருகிறது. இந்த அறுவடைத் திருநாள் அதனுடன் உங்களுக்குத் தகுதியான அனைத்தையும் கொண்டு வரட்டும். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மறக்க முடியாத பொங்கல் வாழ்த்துக்கள்.” “வெல்லம், பால் மற்றும் உலர் பழங்களின் இனிப்பு உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிமையான வாழ்த்துக்களைத் தரும். இனிய பொங்கல்! “ “பொங்கல் நல்வாழ்த்துக்களை உங்களுக்கு அனுப்புகிறேன். மகிழ்ச்சியாக இருங்கள் மற்றும் உங்கள் ஒவ்வொரு தருணத்தையும் அனுபவிக்கவும்.” “இந்த பண்டிகைக் காலத்தில், அன்பு மற்றும் மகிழ்ச்சியின் ஒவ்வொரு நிறமும் உங்கள் வீட்டையும் இதயத்தையும் நிரப்பும். இனிய பொங்கல்! “ “இந்தப் பண்டிகை நல்ல அதிர்ஷ்டத்தையும் செழிப்பையும் கொண்டு வரவும், உங்கள் எதிர்கால நாட்களை மகிழ்ச்சியுடன் நிரப்பவும் விரும்புகிறேன். அருமையான பொங்கல் 2024!” “அனைவருக்கும் என் இதயம் கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்.” “உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்.” “தமிழர் திருநாள் இது தமிழர்களின் வாழ்வை வளமாக்கும் திருநாள்… உழைக்கும் உழவர்களின் களைப்பை போக்கி களிப்பில் ஆழ்த்தும் உற்சாக படுத்தும் திருநாள்…” “உங்கள் வாழ்க்கையில் ஆனந்தமும் ஆரோக்கியமும் பெருகட்டும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.” “விவசாயம் செழிக்கட்டும். விவசாயிகளின் வாழ்க்கைத்தரம் உயரட்டும். இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.” “துன்பங்கள் அனைத்தும் எரிந்து அனைவரின் வாழ்க்கையும் கரும்பை போல இனிக்கட்டும்.” “உலகம் முழுவதிலும் நோய் நொடிகள் நீங்கி ஆரோக்கியம் பொங்கட்டும். இனிய பொங்கல் நவாழ்த்துக்கள்!.” “தமிழ் மற்றும் தமிழரின் பெருமை உலகெங்கிலும் பரவட்டும். இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்.” “பகைமையை விட்டுவிட்டு அன்பை அனைவரிடமும் பரப்புவோம். இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்!.” “இது சாதி மத பேதமின்றி தமிழர் அனைவரும் இயற்கையை வணங்கும் திருநாள். இயற்கையை காத்திடுவோம். இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!.” “தமிழின் பெருமைகளையும், தொன்மையையும் உலகறியச் செய்வோம். இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்!!.” நவகிரகங்களின் தலைவனான சூரிய பகவான் மகர ராசியில் சஞ்சரிக்கக்கூடிய முதல் நாளை தமிழகத்தில் தை பொங்கலாகவும், மற்ற மாநிலங்களில் மகர சங்கராந்தி என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. சூரியன் இந்த நாளில் சரியாக தென் கிழக்கில் உதிக்கக்கூடிய காலமாகும். அறுவடை நாளாக மக்களிடம் பொருளாதார நிலை உயர்த்தக் கூடிய நாளாக இந்த நாளில் திகழ்வதால் விவசாயிகள், வியாபாரிகள் மிகுந்த ஆர்வத்துடன் இந்த பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் மகிழ்ச்சி பொங்க பொங்கல் விழாவை குடும்பத்துடன் கொண்டாடுவார்கள். போகி பண்டிகை, சூரிய பொங்கல், மாட்டு பொங்கல், காணும் பொங்கல் என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சிறப்புகள் இடம் பெற்றிருக்கும். இந்த பொங்கல் திருநாள், ஜாதி, மத பாகுபாடு அற்றது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பொங்கல் பண்டிகைக்கு உங்கள் நண்பர்கள், உறவினர்கள், காதலர் என அனைவருக்கும் வாழ்த்துக்களை நீங்கள் தெரிவிக்க சில வாழ்த்துக்களை இங்கே தெரிவிக்கிறோம். [ad_2] Follow Us: https://facebook.com/nithyasubamin https://nithyasubam.in https://www.youtube.com/@nithyasubam https://nithyasubam.in/tamil/hindu-festival/best-pongal-wishes-in-tamil/

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திருவேடகம் ஏடகநாதர் கோவில்: Thiruvedagam Temple in Tamil

Kollur mookambika temple Info | கொல்லூர் ஸ்ரீ மூகாம்பிகையம்மன்

Ashtavakra Gita in Tamil - அஷ்டாவக்ர கீதை