இடுகைகள்

godhumai halwa seivathu eppadi tamil லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

10 மினிட்ஸ் தீபாவளி ஸ்வீட் ரெசிபி

படம்
[ad_1] - Advertisement - ஒவ்வொரு தீபாவளிக்கும், ஒவ்வொரு விதமான புது இனிப்பு வகைகளை செய்து கொடுத்தால் குடும்பத்தில் இருக்கும் அனைவரும் மகிழ்ச்சி கொள்வார்கள். அந்த வகையில் இந்த தீபாவளிக்கு என்னடா ஸ்வீட் ரெசிபி செய்வது? என்று யோசித்துக் கொண்டிருப்பவர்களுக்கு, பத்தே நிமிடத்தில் ரொம்ப ரொம்ப சுவையாக நாவில் கரையக் கூடிய ஒரு ஸ்வீட் ரெசிபி எப்படி செய்வது? என்பதைத் தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் தொடர்ந்து பார்க்க இருக்கிறோம். வீட் ஹல்வா செய்ய தேவையான பொருட்கள்: கோதுமை மாவு – ஒரு கப் சர்க்கரை – ஒரு கப் தண்ணீர் – ஒன்றரை கப் நெய் மற்றும் எண்ணெய் – கால் கப் ஏலக்காய் தூள் – அரை ஸ்பூன் முந்திரி பருப்பு – தேவையான அளவு. வீட் ஹல்வா செய்முறை விளக்கம்: இந்த வீட் அல்வா செய்வதற்கு முதலில் தேவையான எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு கப் அளவிற்கு கோதுமை மாவு இருந்தால் சட்டென செய்து அசத்தி விடலாம். முதலில் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு பேனில் ஒரு கப் அளவிற்கு சர்க்கரை சேர்த்து ஒன்றரை கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள்.