இந்த வார ராசிபலன் 23/12/2024 முதல் 29/12/2024 வரை - 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு!
[ad_1]
- Advertisement - மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பொருளாதார நிலை கொஞ்சம் உயர்ந்து காணப்படும். குடும்பத்தில் சமாளிக்க முடியாத செலவுகளை எல்லாம் ஒரு வழியாக சரி கட்டி விடுவீர்கள். குழந்தைகளுக்கு பள்ளிக்கூடம் ஃபீஸ் கட்டுவது, நீண்ட நாள் கட்டாத டியூ, இது போன்ற பிரச்சினையிலிருந்து இந்த வாரம் வெளிவந்து மன நிம்மதியை அடைவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் எதிர்பார்த்த அளவு நல்லது நடக்கும். ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டாம். ஜலதோஷம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது ஜாக்கிரதை. தினமும் விநாயகரை வழிபாடு செய்தால் நல்லது நடக்கும். ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நல்லது நடக்கக் கூடிய வாரமாகத்தான் இருக்கும். கடன் சுமை குறையும். உங்களுக்கு வரவேண்டிய பணம் உங்கள் கையை வந்து சேரும். நீண்ட நாட்களாக சிக்கி தவித்து வந்த பிரச்சனைகளில் இருந்து கடவுள் உங்களை இந்த வாரம் நிச்சயம் விடுவித்து விடுவான். செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். மீண்டும் பணப்பிரச்சனையில் மா...