இடுகைகள்

arisi mavu murukku லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மொறு மொறு முறுக்கு செய்முறை | moru moru murukku seimurai in tamil

படம்
[ad_1] - Advertisement - நம்முடைய தமிழ்நாட்டில் தின்பண்டங்களில் மிகவும் முக்கியமான பங்கு வகிக்கக்கூடியது முறுக்கு. பொதுவாக இந்த முறுக்கை தீபாவளி சமயங்களில் அனைத்து இல்லங்களிலும் செய்வார்கள். இதற்கென்று ஒரு வழிமுறையை பின்பற்றுவார்கள். உளுந்து அரிசி போன்றவற்றை வாங்கி அதை சுத்தம் செய்து சில பேர் அதை வறுத்து ரைஸ் மில்லில் கொடுத்து அரைப்பார்கள். சில பேர் வெயிலில் நன்றாக காய வைத்து ரைஸ்மிலில் கொடுத்த அரைப்பார்கள். பிறகு அந்த மாவை பதப்படுத்தி தங்களுக்கு வேணும் என்னும் சமயத்தில் அதை முறுக்காக புழிந்து தயார் செய்வார்கள். இதில் உளுந்து வருப்படும் நிலையை பொறுத்து முறுக்கின் தன்மையும் மாறுபடும் என்று கூறப்படுகிறது. இப்படி பக்குவம் தெரியாமல் ஏனோ தானோ என்று செய்ய நினைத்தால் முறுக்கு நன்றாக வராது. ஆனால் எந்தவித பக்குவம் இல்லாமல் மிகவும் சுலபமான முறையில் வீட்டில் யார் வேண்டுமானாலும் செய்யும் அளவிற்கு எளிமையான முறையில் முறுக்கு செய்யும் முறையைப் பற்றி தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம். - Advertisement - தேவையான பொருட்கள் உளுந்து – ஒரு டம்ளர்அரிசி மாவு – 4