இடுகைகள்

சனனதகள லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ராமேஸ்வரம் கோவில் ரகசியங்கள் | ராமேஸ்வரம் கோவில் அற்புத சன்னிதிகள்

படம்
[ad_1] ராமேஸ்வரம் கோவில் ரகசியங்கள் | ராமேஸ்வரம் கோவிலில் சில அற்புத சக்தி வாய்ந்த சன்னிதிகள் ராமேஸ்வரத்தில் (ராமேஸ்வரம் கோவில்) பிரகாரங்களில் சுற்றி வரும்போது நிறைய லிங்கங்கள் இருப்பதை பார்த்திருப்பீர்கள். இவற்றில் சில லிங்கங்கள் கோவில் நிர்வாகத்தாலும், பக்தர்களாலும் கவனிக்கப்படாமல், பூஜைகள் நடை பெறாமலும் இருப்பதையும் பார்த்திருப்பீர்கள். அப்படி ஒரு லிங்கம் பல நூறு வருடங்கள் பராமரிப்பு இல்லாமல் தூசி பிடிக்கப்பட்டு,பராமரிப்பு இல்லாமல் உள்ளது. சிவராத்திரி அன்று மட்டும் பக்தர் ஒருவர் கோவில் நிர்வாகிகளிடம் அனுமதி பெற்று அந்த சிவலிங்கத்தை தனது சொந்த முயற்சியால் சுத்தம் செய்து லிங்கத்தை நன்றாக வில்வ இலைகளால் அலங்காரம் செய்து வருகிறார். மூன்றாம் பிரகாரத்தில் நளன், நீலன், கவண் ஆகியோரால் பூஜிக்கப்பட்ட சிவன் சன்னதிகளுக்கு அருகில் உள்ள இந்த லிங்கத்தின் பெயர் நீலேஸ்வரர் லிங்கம். இந்த நீலேஸ்வரர் லிங்கத்தின் சிறப்பு என்ன வென்றால் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு சீதையால் பிரதிஷ்டை செய்யபட்டுள்ள ராமநாதர் லிங்கத்திற்கு பதிலாகஇருந்த மூலவர் லிங்கம் இவர்தான் என கூறப்படுகிறது. இந்த லிங்கத்தை இ