இடுகைகள்

மசல லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ராஜ்மா மசாலா செய்முறை | Rajma masala recipe in tamil

படம்
[ad_1] - Advertisement - வட இந்தியர்கள் அதிக அளவில் தங்களுடைய உணவில் சேர்த்துக் கொள்ளக்கூடிய தானிய வகைகள் பல இருக்கின்றன. அவர்கள் அதிகப்படியான உணவான சப்பாத்திக்கு தொட்டுக் கொள்வதற்காக செய்யக்கூடிய டால் வகைகள் என்பது பல இருக்கின்றன. அப்படிப்பட்ட டால் வகைகளில் ஒன்று தான் ராஜ்மா டால், ராஜ்மாவை வைத்து இந்த முறையில் மசாலா செய்யும் பொழுது சப்பாத்தி, தோசை, சாதம் என்று அனைத்திற்கும் தொட்டுக் கொள்ள முடியும். அப்படிப்பட்ட ராஜ்மா மசாலாவை எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம். சைவ உணவில் அதிக அளவு புரதச்சத்து வேண்டும் என்று நினைப்பவர்கள் ராஜ்மாவை தங்கள் உணவில் சேர்த்துக் கொள்வார்கள். இதை சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியம் என்பது அதிகரிக்கும். இதில் கொழுப்புகள் குறைவாக இருக்கிறது. மேலும் நார்ச்சத்து, புரதம், இரும்புச்சத்து ஆகிய ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய சத்துக்கள் அதிகம் இருக்கின்றன. ராஜ்மாவை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் இதய ஆரோக்கியம் மேம்படும். மேலும் இதை சாப்பிடுவதால் உடல் எடை குறைவதற்குரிய வாய்ப்புகளும் உண்டாகும். செரிமானம் சீராகும

மஸ்ரூம் பெப்பர் மசாலா செய்முறை | mushroom pepper masala seimurai in tamil

படம்
[ad_1] - Advertisement - சில பேருக்கு அசைவ சாப்பாடு என்பது மிகவும் பிடிக்கும். அசைவம் இருந்தால் அதற்கு ஏற்றார் போல் ஒரு கையாவது அதிகமாக சாப்பிடுவார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு சைவத்தை செய்து கொடுத்தால் சாப்பாடு சாப்பிட விரும்ப மாட்டார்கள். இதற்காகவே பலரும் அசைவ சுவைக்கு ஆசைப்பட்டு கடைகளுக்கு சென்று சாப்பிடும் வழக்கம் இருக்கும். அசைவ சுவையில் மஷ்ரூமை வைத்து மிகவும் எளிமையான முறையில் சிக்கன் மட்டன் இவற்றின் சுவையை மிஞ்சும் அளவிற்கு செய்யக்கூடிய ஒரு மஷ்ரூம் பெப்பர் மசாலாவை பற்றி தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம். - Advertisement - தேவையான பொருட்கள் சின்ன வெங்காயம் – 15மிளகு – 2 டீஸ்பூன்சீரகம் – 1/2 டீஸ்பூன்சோம்பு – 1/2 டீஸ்பூன்புதினா – சிறிதளவுஎண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்பெரிய வெங்காயம் – ஒன்றுகாய்ந்த மிளகாய் – ஒன்றுகருவேப்பிலை – ஒரு கொத்துதக்காளி – ஒன்றுஇஞ்சி பூண்டு பேஸ்ட் – ஒரு டீஸ்பூன்மிளகாய்த்தூள் – 1/2 டீஸ்பூன்மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்மல்லித்தூள் – ஒரு டீஸ்பூன்கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்உப்பு – தேவையான அளவுமஸ்ரூம் – 350 கிராம்கொத்தமல்லி தழை