இடுகைகள்

பககட லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மொறு மொறு பாவக்காய் பக்கோடா செய்முறை

படம்
[ad_1] - Advertisement - நம்முடைய உணவில் அறுசுவைகளும் நிறைந்திருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. ஒவ்வொரு சுவையிலும் ஒவ்வொரு விதமான தன்மைகள் இருக்கிறது. அதன் மூலம் நம்முடைய உடல் ஆரோக்கியமும் அதிகரிக்கும் என்றே கூறப்படுகிறது. அந்த வகையில் பலரும் தங்களுடைய உணவில் சேர்த்துக் கொள்ளாத சுவை என்றால் அது கசப்பு சுவைதான். பொதுவாக கசப்பு சுவை என்றதும் நம் நினைவிற்கு வருவது பாவக்காய் தான். பாவக்காயை நாம் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் நம்முடைய உடலில் பல நன்மைகள் உண்டாகிறது என்று மருத்துவர் ரீதியாக கூறப்படுகிறது. குறிப்பாக சர்க்கரை அளவை கட்டுக்குள் வைப்பதற்கும், தேவையில்லாத கொழுப்புகளை கரைப்பதற்கும், ரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்வதற்கும் பாவக்காய் உதவுகிறது என்று கூறப்படுகிறது. ஆனால் இந்த பாவக்காய் யாரும் விரும்பி சாப்பிடுவது கிடையாது. பலரும் மருந்தாக நினைத்து சாப்பிடுகிறார்களே தவிர்த்து ருசித்து சாப்பிடுவது கிடையாது. சிறு குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரை பாகற்காயை ருசித்து சாப்பிட வேண்டும் என்று நினைத்தால் இந்த முறையில் பக்கோடா செய்து கொடுக்...

பாசிப்பருப்பு ரிப்பன் பக்கோடா செய்முறை | pasiparuppu ribbon pakoda seimurai in tamil

படம்
[ad_1] - Advertisement - குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மாலை நேரத்தில் ஏதாவது ஒரு சிற்றுண்டியை சாப்பிட வேண்டும் என்றுதான் ஆசைப்படுவார்கள். அதுவும் குறிப்பாக டீ காபி குடிக்கும் பொழுது சேர்த்து சாப்பிட்டோம் என்றால் அது இன்னும் நன்றாகவே இருக்கும் என்றுதான் நினைப்பார்கள். மேலும் பள்ளிக்கூடத்தில் இருந்து திரும்பி வரும் குழந்தைகளுக்கு அந்த நேரத்தில் ஏதாவது சாப்பிட வேண்டும் என்ற எண்ணமும் ஏற்படும். அப்படிப்பட்ட நேரத்தில் வீட்டிலேயே இருக்கக்கூடிய பொருட்களை வைத்து எளிமையான முறையில் எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம். தின்பண்டங்கள் பல வகைகளில் இருந்தாலும் அவை இனிப்பு புளிப்பு காப்பு என்று அறுசுவைகளில் இருந்தாலும் சில பொருட்கள் மட்டும் நம் மனதை விட்டு நீங்காமல் இருக்கும். அதோடு மிகவும் முக்கியமான ஒன்று நம் நாவில் இருந்து அதன் சுவை மாறவே மாறாது. அப்படிப்பட்ட ஒரு பொருளாக திகழ்வதுதான் ரிப்பன் பக்கோடா. ரிப்பன் பக்கோடா வீட்டில் இருக்கக்கூடிய பொருட்களை வைத்து எப்படி வீட்டிலேயே எளிமையாக தயார் செய்வது என்று பார்ப்போம். - Advertisement - ...