இடுகைகள்

சடன லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஹீமோகுளோபினை அதிகரிக்கும் சட்னி | hemoglobin athigarikkum chutney recipe in tamil

படம்
[ad_1] - Advertisement - இன்றைய காலத்தில் ஆண்களும் சரி பெண்களும் சரி தங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தாமல் பலவிதமான உடல் உபாதைகளுக்கு ஆளாகி வருகிறார்கள். அதில் மிகவும் அதீத உடல் ஆரோக்கியத்தால் பாதிக்கப்படக்கூடியவர்கள் பெண்களாகவே திகழ்கிறார்கள். அதிலும் குறிப்பாக பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லக்கூடிய பெண்களுக்கு உடலில் சத்து குறைபாடு ஏற்பட்டு அதனால் பல பிரச்சினைகளை சந்திக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் அதிக அளவில் சந்திக்கக்கூடிய ஒரு பிரச்சனை தான் ஹீமோகுளோபின் குறைபாடு மற்றும் இரும்பு சத்து குறைபாடு. இவற்றை சரி செய்வதற்கு கடைகளில் இருக்கக்கூடிய இரும்புச்சத்து மாத்திரைகளை சாப்பிடுவதற்கு பதிலாக இயற்கையிலேயே கிடைக்கக்கூடிய இரும்பு சத்து மிகுந்த பொருட்களை உணவில் அதிகளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட பொருட்களுள் ஒன்றுதான் கருவேப்பிலை. கருவேப்பிலையை நாம் உணவில் அதிக அளவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் இரும்புச்சத்து குறைபாடு நீங்குவதோடு மட்டுமல்லாமல் தலைமுடி ஆரோக்கியமாகவும் கருமையாகவும் வளரும், கண்பார்வை தெளிவடையும், ரத்த அழுத்தம் ச...

காரசார பூண்டு சட்னி செய்முறை | karasaramana garlic chutney preparation in tamil

படம்
[ad_1] - Advertisement - காலையில் அவசர அவசரமாக குழந்தைகளை தயார் செய்து பள்ளிக்கு அனுப்புவதும், வீட்டில் இருக்கக்கூடிய ஆண்களுக்கு தேவையான அனைத்தையும் செய்து அவர்களை வேலைக்கு அனுப்புவதும், வேலைக்கு செல்லக்கூடிய பெண்களாக இருக்கும் பட்சத்தில் அவர்களும் வேலைக்கு கிளம்புவது என்று காலையில் அனைவரின் இல்லங்களிலும் பரபரப்பாக வேலை நடக்கும். இந்த பரபரப்பான சூழலில் காலையில் டிபன் செய்யும் பொழுது அந்த டிபனுக்கு தொட்டுக் கொள்வதற்கு என்ன செய்வது என்ற போராட்டம் மிகவும் அதிகமாகவே இருக்கும். ஒருநாள் செய்ததை திரும்பவும் மறுநாள் செய்தால் போர் அடிக்கிறது என்று கூறுவார்கள். ஆனால் போர் அடிக்காமல் ஒருமுறை செய்து வைத்த சட்னியை ஒரு மாதம் வரை வைத்துக் கூட சாப்பிட முடியும். அந்த அளவிற்கு அதன் சுவையில் மெய்மறந்து போய் விடுவார்கள். அந்த அப்படிப்பட்ட ஒரு சட்னி பற்றி தான் இப்பொழுது இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம். - Advertisement - தேவையான பொருட்கள் பூண்டு – ஒரு கப்காய்ந்த மிளகாய் – 10புளி – நெல்லிக்காய் அளவுபெரிய வெங்காயம் – ஒன்றுஉப்பு – தேவை...

ஹோட்டல் தேங்காய் சட்னி சுவையின் ரகசியம்

படம்
[ad_1] - Advertisement - இருப்பதிலேயே ரொம்பவும் எளிமையான சட்னி இந்த தேங்காய் சட்னி. காலையிலேயே சட்டுபுட்டுன்னு சமையல் வேலையை முடிக்க தேங்காய் சட்னியை வைத்தாலே போதும். தேங்காய் சட்னியை என்னதான் விதவிதமான வகைகளில் முயற்சி செய்தாலும், அந்த ருசி வரமாட்டேன் என்கிறது என்பவர்களுக்கு, இந்த தேங்காய் சட்னியின் ரகசியம் தெரிந்தால் நீங்களும் அசத்தி விடுவீர்கள். ஹோட்டல் தேங்காய் சட்னி சுவையின் ரகசியம் என்ன? என்பதைத் தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் நாம் தொடர்ந்து அறிந்து கொள்ள இருக்கிறோம். தேங்காய் சட்னி செய்ய தேவையான பொருட்கள்: தேங்காய் – அரை மூடி பச்சை மிளகாய் – 3 வறுத்த வேர்க்கடலை – ஒரு கைப்பிடி அளவிற்கு வறுத்த கடலைப்பருப்பு – ஒரு டேபிள் ஸ்பூன் இஞ்சி – ஒரு இன்ச் சீரகம் – அரை ஸ்பூன் சின்ன வெங்காயம் – ரெண்டு உப்பு – தேவையான அளவிற்கு எலுமிச்சை சாறு – அரை மூடி அல்லது கெட்டி தயிர் – ஒரு டேபிள் ஸ்பூன். தாளிக்க தேவையானவை: - Advertisement - சமையல் எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன் கடுகு – அரை ஸ்பூன் உளுந்து – அரை ஸ்பூன் வரமிளகாய் – 1 கருவேப்பிலை – சிறிதளவு. தேங்காய் சட்னி செய்முறை விளக...

ஐந்து நிமிடத்தில் பூண்டு சட்னி செய்முறை

படம்
[ad_1] - Advertisement - பொதுவாக காலை நேரத்தில் அவசர அவசரமாக வேலைக்கு செல்பவர்களாக இருந்தாலும் பள்ளிக்கூடத்திற்கு செல்பவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு காலை மதிய உணவுகளை தயார் செய்து தர வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில் குடும்பத் தலைவிகளாக இருந்தாலும் வேலைக்கு செல்லும் பெண்மணிகளாக இருந்தாலும் அனைத்து வேலைகளையும் செய்து கொண்டே இருப்பார்கள். இப்படி செய்யும் பொழுது காலை நேர டிபனுக்கு தொட்டுக் கொள்வதற்கு எதுவும் செய்ய முடியாமல் பலரும் கஷ்டப்படுவார்கள். இதனால் வீட்டில் சண்டை கூட ஏற்படலாம். ஏன் இன்னும் சில வீட்டில் குழந்தைகளும், பெரியவர்களும் ஒழுங்காக சாப்பிடாமல் சென்று விடுவார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் மிகவும் எளிமையாக ஐந்தே நிமிடத்தில் ஒரு சட்னியை தயார் செய்யலாம் என்றால் உங்களால் நம்ப முடியுமா? இந்த சட்னி உடலுக்கு மிகவும் நன்மை தரக்கூடிய சட்னியாகவும் அதே சமயம் எளிதில் செய்யக்கூடிய சட்னியாகவும் திகழ்கிறது. இந்த சட்னியை பெரும்பாலும் ராஜஸ்தான் மாநிலத்தில் அதிக அளவில் செய்வார்கள் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட பூண்டு சட்னியை எப்படி செய்வது என்றுதான் இந்த சமையல் குறிப்பு குறித...

ஆரோக்கியமான வாழைத் தண்டு சட்னி செய்முறை

படம்
[ad_1] - Advertisement - இயற்கையிலேயே நமக்கு கிடைக்கக்கூடிய ஒவ்வொரு பொருட்களும் நம்முடைய உடலில் இருக்கக்கூடிய பல நோய்களை தீர்க்கக் கூடிய அற்புதமான பொருட்களாக திகழ்கின்றன. அவற்றில் இருக்கக்கூடிய சத்துக்கள் ஒவ்வொன்றும் நம்முடைய உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய ஒன்றாகவே திகழ்கிறது. அப்படிப்பட்ட சத்து மிகுந்த பொருட்களில் ஒன்றாக திகழ்வது தான் வாழைத்தண்டு. வாழைத்தண்டை வைத்து எப்படி சட்னி செய்வது என்றுதான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம். வாழைத்தண்டில் அதிக அளவு நார்ச்சத்துக்கள் இருக்கிறது. இதனால் மலச்சிக்கல், அஜீரணம் போன்ற செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் அனைத்தும் தீரும். மேலும் வாழைத்தண்டில் விட்டமின் பி6, இரும்புச்சத்து போன்றவை இருப்பதால் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவுகிறது. மேலும் இதில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தவும், உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும், இதயம் மற்றும் உடல் தசைகள் வலுப்பெறவும் உதவுகிறது. மேலும் வாழைத்தண்டை ஜூஸாக செய்து சாப்பிடும் பொழுது சிறுநீரக கற்கள் கரையும் என்று மருத்துவர் ரீதியாக கூறப்படுகி...