இந்த வார ராசிபலன் 20/01/2025 முதல் 26/01/2025 வரை - 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு!
[ad_1]
- Advertisement - மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் ரொம்பவும் சிறப்பான வாரமாக இருக்கும். நீண்ட நாள் பிரிந்த உறவுகள் ஒன்று சேரும். நீங்கள் வேண்டவே வேண்டாம் என்று உதறி சென்ற உறவுகள் உங்களைத் தேடி வரும். குறிப்பாக கணவன் மனைவிக்குள் இருக்கக்கூடிய பிரச்சனை ஒரு முடிவுக்கு வரும். மன நிம்மதி கிடைக்கும். நிதி நிலைமையை பொருத்தவரை கொஞ்சம் ஏற்ற இறக்கத்தோடு தான் காணப்படும். செலவுகள் கொஞ்சம் அதிகரிக்கும். வருவாய் கொஞ்சம் குறைவாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் கூடுதல் கவனம் தேவை. மூன்றாவது நபர் பேச்சை கேட்டு கண்மூடித்தனமாக எந்த முடிவையும் எடுக்கக்கூடாது. பெரிய அளவில் எந்த முதலிடும் செய்ய வேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். யாரேனும் முதியவருக்கு, உடல்நிலை சரியில்லாதவர்களுக்கு தேவையான மருத்துவ உதவியை செய்யுங்கள். நல்லது நடக்கும். ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அலட்சியமான மனநிலை இருக்கும். எந்த வேலையை எடுத்தாலும் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று தட்டி கழித்து விட்டு செல்வீர்கள். ஆனால் வார இறுதியில் எல்லா வேலையையு...