இடுகைகள்

Hair லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தினமும் தலைக்கு குளித்தல் | Daily hair wash is good or bad Tamil

படம்
[ad_1] - Advertisement - அவரவரின் விருப்பத்திற்கு ஏற்ப தலைக்கு குளிப்பது என்பது தொடர்ந்து செய்து வருகிறோம். சிலர் தினமும் தலைக்கு குளிப்பது உண்டு. சிலர் வாரம் ஒரு முறை அல்லது இரு முறை மட்டுமே தலைக்கு தண்ணீரை ஊற்றி குளிப்பார்கள். இப்படி இருக்க தினமும் தலைக்கு குளித்தால் நல்லதா? அல்லது கெட்டதா? எப்படி தலைக்கு குளிக்க வேண்டும்? எப்படி தலைமுடியை பராமரிக்க வேண்டும்? என்பதை தான் இந்த ஆரோக்கியம் சார்ந்த பதிவின் மூலம் இனி நாம் தொடர்ந்து காண இருக்கிறோம். உச்சந்தலையில் நீங்கள் ஊற்றும் தண்ணீர் தான் உடல் முழுவதும் இருக்கும் உஷ்ணத்தை தணிக்கிறது எனவே தலைக்கு குளிப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல! நீங்கள் தலைக்கு குளிக்கும் முறையை வைத்தும் தான் உங்களுடைய தலைமுடியின் வளர்ச்சியும், உடல் நலமும் அடங்கி உள்ளது எனவே இதற்கு நீங்கள் கட்டாயம் முக்கியத்துவம் கொடுத்து தான் ஆக வேண்டும். - Advertisement - உடலுக்கு உள்ளே எடுத்துக் கொள்ளும் உணவு எவ்வளவு முக்கியமோ அதே போல உடலுக்கு வெளியில் தலையில் நாம் ஊற்றும் தண்ணீரும் மிகவும் முக்கியமானது. தினமும் தலைக்கு குளிப்பவர்கள் அவர்களுடைய உடல் நிலையை பொறுத்த

முடி உதிர்வை தடுக்கும் பானம் | Hair loss preventing drink

படம்
[ad_1] - Advertisement - முடி உதிர்தல் பிரச்சனை என்பது இன்றைய காலத்தில் பலராலும் சந்திக்க கூடிய ஒரு மிகப்பெரிய பிரச்சினையாக திகழ்கிறது. இந்த பிரச்சினையை சரி செய்வதற்கு பலர் ஹேர் ஆயில், ஹேர் மாஸ்க், அதுமட்டுமல்லாமல் மருத்துவரிடம் சென்று சில சிகிச்சைகள் என்று பலவற்றை மேற்கொள்கிறார்கள். இவற்றை செய்வதன் மூலம் முழுமையாக முடி உதிர்தல் பிரச்சினை நின்று விட்டதா? என்று கேட்டால் கண்டிப்பான முறையில் இல்லை என்று தான் கூற வேண்டும். காரணம் முடி உதிர்தல் என்பது வெளிப்புற காரணிகளால் ஏற்படக்கூடிய விஷயம் மட்டுமல்லாமல் உடலுக்குள் இருக்கக்கூடிய பிரச்சனைகளையும் நீக்குவதற்குரிய செயலாகவே திகழ்கிறது. அதனால் வெளியில் நாம் எவ்வளவு செய்தாலும் உள்ளுக்குள் அதற்கு தேவையான ஊட்டச்சத்துக்களை எடுத்துக் கொள்வதன் மூலமே முழுமையாக முடி உதிர்வை நம்மால் தடுக்க முடியும். இந்த ஆரோக்கியம் குறித்த பதிவில் எந்த பானத்தை நாம் தினமும் அருந்தி வந்தால் முடி உதிர்தல் என்பது முற்றிலும் நின்று ஆரோக்கியமான முடி வளர்ச்சியை பெற முடியும் என்றுதான் பார்க்கப் போகிறோம். - Advertisement - முடி உதிர்தல் பிரச்சினை என்பது பல காரண