இடுகைகள்

தரககம லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வினைகளை தீர்க்கும் விநாயகர் மந்திரம் | Vinaikalai theerkkum Vinayagar manthiram in Tamil

படம்
[ad_1] - Advertisement - ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு தெய்வத்திற்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. அந்த வகையில் இந்த செப்டம்பர் மாதம் என்பது விநாயகர் பெருமாளுக்கு உரிய மாதமாக கருதப்படுகிறது. இதற்கு காரணம் என்னவென்றால் இந்த செப்டம்பர் மாதத்தில் தான் ஆவணி மாதம் வருகிறது. ஆவணி மாதத்தில் தான் விநாயகர் பெருமான் அவதரித்தார் என்பதால் இந்த மாதம் விநாயகர் பெருமானுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. அப்படிப்பட்ட இந்த மாதத்தில் விநாயகரின் எந்த மந்திரத்தை கூறினால் வாழ்க்கை சிறப்பாக அமையும் என்று தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம். வினைகளை தீர்க்கும் விநாயகர் மந்திரம் விநாயகப் பெருமானின் அவதாரத்தை பற்றி பலருக்கும் தெரியும். குழந்தைகள் விரும்பும் கடவுளாக திகழ்கிறார். எந்த ஒரு காரியத்தை செய்வதாக இருந்தாலும் அந்த காரியத்தை செய்ய தொடங்குவதற்கு முன்பாக விநாயகப் பெருமானை வழிபட்டு விட்டு தொடங்கினால் அந்த காரியத்தில் எந்தவித தடைகளும் ஏற்படாது என்று பலரும் அனுபவப்பூர்வமாக உணர்ந்திருக்கிறார்கள். அதனால் தான் இன்றளவும் எந்த ஒரு சுபகாரியத்தை செய்வதாக இருந்தாலும் முதலில் விநாயகரை ப

கடன் தீர்க்கும் ஒரு வரி மந்திரம்

படம்
[ad_1] கடன் தீர்க்கும் ஒரு வரி மந்திரம் [ad_2] Follow Us: https://facebook.com/nithyasubamin https://nithyasubam.in https://www.youtube.com/@nithyasubam https://nithyasubam.in/tamil/slogam/%e0%ae%95%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%80%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%ae/

சத்தியகிரீஸ்வரர் கோவில் | சங்கடம் தீர்க்கும் சத்தியகிரீஸ்வரர்

படம்
[ad_1] சங்கடம் தீர்க்கும் சத்தியகிரீஸ்வரர் கோவில் (சத்யகிரீஸ்வரர் கோவில்) - விக்கிரவாண்டி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் திருப்பனந்தாளுக்கு அருகில் கும்பகோணம் மார்க்கத்தில் சத்தியகிரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. சங்கடம் தீர்க்கும் சத்தியகிரீஸ்வரர் கோவில் முன்னொரு காலத்தில் வாயு தேவனுக்கும், ஆதிசேஷனுக்கும் இடையே, தங்களுள் யார் பலசாலி என்ற போட்டி நடந்தது. ஆதிசேஷன் மேரு மலையைத் தன் உடம்பால் இறுக்கிப்பிடித்துக் கொள்ள, வாயுதேவன் பெருங் காற்றை வீசி அந்த மலையை அசைக்க முயன்றான். அப்பொழுது மேருமலையின் ஒன்பது சிகரங்கள் பெயர்ந்து, ஒன்பது கண்டங்களில் வீழ்ந்தன. இந்த ஒன்பது சிகரங்களில் ஒன்றான கந்தமானம் என்னும் சிகரம் ஏழு சிறுகூறுகளாக பிரிந்து பரதகண்டத்தின் ஏழு இடங்களில் விழுந்தது. ஏழில் ஒன்றான சத்தியம் என்னும் சிறுகூறு விழுந்த இடத்திற்கு 'சத்தியகிரி' என்ற பெயர் ஏற்படலாயிற்று. இவ்வூரில் சுயம்புவாகத் தோன்றி அருள்பாலிப்பவரே சத்தியகிரீஸ்வரர். 'கடவுள், தேவர், மனிதர் எவராயிருந்தாலும் தனக்கான வரையறைகளைத் தாண்டி நடக்கும்போது, ​​அதற்கான விளைவுகள் ஒருநாள் ஏற்கவேண்டியிருக்கும்' என்ப

நோய்களைத் தீர்க்கும் பரிகார கோவில்கள் | நொய்கல் விலாகா

படம்
[ad_1] நோய்களைத் தீர்க்கும் பரிகார கோவில்கள் – ஸ்ரீ சிறிவர மங்கைத் தாயார் உடனாய ஸ்ரீ வானமாமலை பெருமாள் திருக்கோவில் திருவரமங்கை என்னும் வானமாமலை என்று அழைக்கப்படும் நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோயில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும் .சுயம்பு மூர்த்தியாக உள்ள எட்டு தலங்களில் இதுவும் ஒன்றாகும். திருவரமங்கை என்னும் இத்தலத்திற்கு வானமாமலை, நாங்குநேரி, தோத்தாத்திரி, திருவரமங்கை நகர் என பல்வேறு பெயர்களும் உண்டு. பிரம்மாண்ட புராணம், ஸ்கந்த புராணம், நரசிம்ம புராணம் போன்றவற்றில் இத்தலம் பேசப்படுகிறது. உரோம முனிவர் தவஞ்செய்து நான்கு நான்கு திருமாலைக் கண்டதால் உரோமசேத்திரம் என்றும், ஸ்ரீவரமங்கையாக திருமகள் இவ்விடத்தில் வந்து வளர்ந்து பிறகு எம்பெருமானை மணந்து கொண்டதால் ஸ்ரீவரமங்கை (சீரிவரமங்கல நகர்) எனவும், ஆதிசேடன் இங்கு தவமியற்றி திருமாலுக்கு அணையாக இருக்கும் பேறு பெற்றதால் நாகணை சேரி எனவும், மரங்கள் நிறைந்த மலையான மலையும் சூழ்ந்த மலையாகவும் உள்ளது. + ஏரி= நான்குநேரிஎனவும்,அந்த நான்கு ஏரிகளின் கூர்மையான முனைகள் சந்திக்கும் மையப் பகு தியில் அமைந்ததால் நான் + கூர் + நேரி என்பது காலப்போக