இடுகைகள்

patani buthina satham லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பட்டாணி புதினா சாதம் செய்முறை | patani buthina rice preparation in tamil

படம்
[ad_1] - Advertisement - தினமும் காலையில் கண் விழித்ததும் மதியத்திற்கு என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்கும் எண்ணமே பலருக்கும் வரும். இன்னும் சிலரோ இரவு படுக்கச் செல்லும் பொழுதே நாளைக்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று யோசித்து அதற்குரிய முன்னேற்பாடுகளை செய்து வைப்பார்கள். ஒரு சில நேரங்களில் அவர்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தாலோ அல்லது அடுத்த நாளைக்குரிய முன்னேற்பாடுகளை செய்யாமல் விட்டிருந்தாலோ, மறுநாள் காலையில் எழுந்திருக்கும் பொழுது மிகவும் சிரமப்படுவார்கள். அதே போல் இன்னும் சிலர் காலையில் சீக்கிரம் எழுந்து வேலை பார்க்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஏதோ ஒரு சூழ்நிலையில் உடல் அசதியில் காலையில் விரைவில் எழுந்து கொள்ள முடியாமல் நேரம் கடந்து எழுந்திருப்பார்கள். அந்த நேரத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் மிகவும் பதட்டமாக இருப்பார்கள். இந்த சூழ்நிலைகள் அனைத்துமே நம் வீட்டில் இருக்கக்கூடிய பெண்கள் கண்டிப்பான முறையில் அனுபவித்து இருப்பார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில் மிகவும் எளிதில் அதே சமயம் சுவையான ஒரு லஞ்ச் பாக்ஸ் ரெசிபியை பற்றி தான் ...