இடுகைகள்

கொள்ளுகிரேவி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

முளைகட்டிய கொள்ளு கிரேவி செய்முறை | Mulaikattiya kollu gravy recipe in tamil

படம்
[ad_1] - Advertisement - நம்முடைய முன்னோர்கள் அவர்களுடைய காலத்தில் பயறு வகைகளை அதிக அளவில் சேர்த்துக் கொண்டார்கள். அதிலும் குறிப்பாக பயறுகளை அப்படியே சேர்க்காமல் அதை முளைகட்டி பிறகு சேர்த்துக் கொண்டார்கள். இதற்கு முக்கியமான காரணம் என்னவென்றால் சாதாரண பயறை சாப்பிடுவதை விட முளைகட்டிய பயறை சாப்பிடுவதில் அதிக அளவு சத்துக்கள் மிகுந்திருக்கிறது என்பதுதான். அதனால்தான் அவர்கள் ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள். அந்த வகையில் கொள்ளை முளைகட்டி செய்யக்கூடிய கிரேவியை பற்றி தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்கப் போகிறோம். கொள்ளை சித்த மருத்துவத்தில் அதிகளவு பயன்படுத்துவார்கள். இதில் விட்டமின்கள், புரதச்சத்துக்கள், இரும்புச்சத்து போன்ற அனைத்தும் இருக்கிறது. கடினமான உழைக்கும் நபர்கள் கொள்ளை சாப்பிடுவதன் மூலம் அவர்களுடைய உடலுக்கு நல்ல ஆற்றல் கிடைக்கும். மேலும் தேவையற்ற கொழுப்புகளை கரைப்பதற்கும் இது உதவுகிறது. கொள்ளை நம்முடைய உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வதன் மூலம் விரைவிலேயே உடல் எடை குறையும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். சிறுநீரக கற்களை கரைக்கிறது. விந்து அணுக்கள் அதி