இடுகைகள்

chutney லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தக்காளி உளுந்து சட்னி ரெசிபி | Thakkali ulunthu chutney recipe

படம்
[ad_1] - Advertisement - எப்போதும் ஒரே போல சட்னி செய்து கொடுத்து வருபவர்களுக்கு, இந்த ஒரு சட்னி வித்தியாசமான சுவையை கொடுக்கக் கூடியதாக அமையப் போகிறது. கருப்பு உளுந்து கொண்டு ஆரோக்கியமான இந்த சட்னியை இதே மாதிரி நீங்களும் வீட்டில் ட்ரை பண்ணி பாருங்க. நீங்கள் எவ்வளவு இட்லி கொடுத்தாலும், இன்னும் இந்த சட்னிக்காகவே வேண்டும் வேண்டும் என்று சளைக்காமல் கேட்டு சாப்பிடுவார்கள். அந்த அளவிற்கு சுவை மிகுந்த இந்த தக்காளி உளுந்து சட்னி எப்படி தயாரிப்பது? என்பதை தொடர்ந்து இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் கற்றுக் கொள்வோம் வாருங்கள். தக்காளி உளுந்து சட்னி செய்ய தேவையான பொருட்கள்: சமையல் எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன் சீரகம் – அரை ஸ்பூன் காய்ந்த மிளகாய் – 4 பூண்டு பல் – 6 கருப்பு உளுந்து – 4 ஸ்பூன் கருவேப்பிலை – இரண்டு கொத்து தக்காளி – 4 கல் உப்பு – தேவையான அளவு தாளிக்க தேவையான பொருட்கள்: - Advertisement - சமையல் எண்ணெய் – ஒரு ஸ்பூன் கடுகு – அரை ஸ்பூன் உளுந்து – கால் ஸ்பூன் கருவேப்பிலை – ஒரு கொத்து வரமிளகாய் – ஒன்று தக்காளி உளுந்து சட்னி செய்முறை விளக்கம்:

ஒரு நிமிட சட்னி செய்முறை | oru nimida chutney seimurai in tamil

படம்
[ad_1] - Advertisement - நம் ஒவ்வொருவருடைய வீட்டிலும் கண்டிப்பான முறையில் தினமும் ஏதாவது ஒரு நேரமாவது டிபன் வகைகள் என்பதை நாம் கண்டிப்பாக செய்வோம். அது இட்லியாகவும் இருக்கலாம், தோசையாகவும் இருக்கலாம், சப்பாத்தியாவும் இருக்கலாம். அப்படி நாம் செய்யும்பொழுது அதற்கு தொட்டுக் கொள்வதற்கு என்று தனியாக சட்னி செய்ய வேண்டிய சூழ்நிலை உண்டாகும். பலரும் வீட்டில் செய்த குழம்புகளை ஊற்றி சாப்பிட விரும்ப மாட்டார்கள். சட்னி இருந்தால் இரண்டு தோசை அதிகமாக செல்லும் என்று கூறுவார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு அவசர அவசர அவசரமான நேரத்தில் ஒரு நிமிடத்தில் சட்னி செய்து கொடுத்து விடலாம். அப்படி செய்து கொடுப்பதால் நமக்கு ஒரே ஒரு பிரச்சனை தான் உண்டாகும். அதுதான் சட்னி காலியாவதோடு மட்டுமல்லாமல் தோசையும் சேர்ந்து காலியாக இன்னும் வேண்டுமென்று கேட்கும் சூழ்நிலைக்கு கொண்டு வந்து விடுவார்கள். அந்த அளவிற்கு சட்னியின் சுவை அற்புதமாக இருக்கும். அப்படிப்பட்ட ஒரு சட்னியை பற்றி நான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம். - Advertisement - தேவையான பொருட்கள் வெங்காயம் – 2பச்சை மிளகாய் -4

கோவக்காய் சட்னி செய்முறை | Kovakkai chutney recipe in tamil

படம்
[ad_1] - Advertisement - வேலியோரங்களில் பரவலாக காய்க்கக்கூடிய பொருளாக திகழ்வதுதான் கோவைக்காய். அன்றைய காலத்தில் நம்முடைய முன்னோர்கள் இந்த கோவைக்காய் பழத்தை அப்படியே எடுத்து சாப்பிடுவார்கள். ஆனால் இன்றைய காலத்தில் பலருக்கும் விரும்பாத ஒரு காய்கறியாக இந்த கோவைக்காய் திகழ்கிறது. அப்படிப்பட்ட கோவைக்காயை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் ஆந்திராவின் புகழ்பெற்ற கோவைக்காய் சட்னி எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம். கோவைக்காயில் பீட்டா கரோட்டின் அதிகம் இருப்பதால் இதயம் தொடர்பான நோய்கள் தடுக்கப்படுகிறது. மேலும் இதில் இரும்பு சத்து, கால்சியம், வைட்டமின் பி1, பி2, நார்ச்சத்து போன்றவை உள்ளது. இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துவதற்கு கோவைக்காய் பெரிதும் துணை புரிகிறது. உடல் பருமனை தடுத்து தேவையற்ற கொழுப்புகளை கரைக்கவும் இது உதவுகிறது. மேலும் மலக்கட்டு, குடல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கும் தீர்வாக அமைகிறது. உடல் சோர்வை தவிர்த்து சுறுசுறுப்பை தரக்கூடியதாகவும் இந்த கோவைக்காய் திகழ்கிறது. - Advertisement - தேவையான பொருட்கள் கோவைக்கா

ஆவாரம் பூ சட்னி செய்முறை | Aavaram poo chutney recipe in tamil

படம்
[ad_1] - Advertisement - ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள் பலர் இருந்தாலும் அதை இயற்கையான முறையில் மேம்படுத்த வேண்டும் என்று நினைப்பவர்கள் ஒரு சிலரே, அப்படிப்பட்டவர்கள் இயற்கையிலேயே கிடைக்கக்கூடிய பொருட்களை வைத்து தங்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்வார்கள். இந்த சமையல் குறிப்பு குறித்த பதிவில் ஆவாரம் பூவை வைத்து சட்னி செய்யும் முறையை பற்றி தான் பார்க்கப் போகிறோம். அதிகமான அளவு துவர்ப்பு சுவை கொண்ட அனைத்து பொருட்களும் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் உறுதுணையாக திகழக்கூடியவை. அதிலும் குறிப்பாக ஆவாரம் பூ சிறந்த பங்கு வகிக்கிறது. “ஆவாரைக் கண்டார் சாவார் உண்டோ” என்று பழமொழி இருக்கிறது. ஆவாரம் பூவை பல வகைகளில் நாம் உள்ளுக்குள் எடுக்கலாம். அதில் ஒரு வகையாக தான் ஆவாரம் பூவை வைத்து சட்னி செய்யும் முறையை பார்க்க போகிறோம். - Advertisement - தேவையான பொருட்கள்: ஆவாரம் பூ – ஒரு கைப்பிடி அளவு சின்ன வெங்காயம் – ஒரு கைப்பிடி அளவு தக்காளி – 2 இந்து உப்பு – தேவையான அளவு செய்முறை: ஆவாரம் பூ, சின்ன வெங்காயம், தக்காளி இவை அனைத்தையும் நன்றாக சுத்தம் செய்து கொள்ள