இடுகைகள்

நரசமம லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

லக்ஷ்மி நரசிம்ம கராவலம்பம்: Lakshmi Narasimha Karavalambam

படம்
[ad_1] Lakshmi Narasimha Karavalamba Stotram லக்ஷ்மி நரசிம்ம கராவலம்ப ஸ்தோத்ரம் என்பது விஷ்ணுவின் அவதாரமான நரசிம்மருக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு சக்திவாய்ந்த பாடல். ஸ்ரீமத் ஆதிசங்கர பகவத்பாதர் அருளிய இந்த ஸ்தோத்திரத்தைப் பாராயணம் செய்தால் எல்லா விதமான ஆபத்துகளும் நீங்கி, சகல நலன்களும் உண்டாகும். Lakshmi Narasimha Karavalambam Lyrics in Tamil லட்சுமி நரசிம்மர் கராவலம்ப ஸ்தோத்திரம் ஸ்ரீ மத் பயோநிதி நிகேதந சக்ரபாணேபோகீந்தர போகமணிரஞ்ஜித புண்யமூர்த்தேயோகீச சாஸ்வத சரண்ய பவாப்தி போதலக்ஷ்மீ ந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம் || 1 || ப்ரஹ்மேந்த்ர ருத்ர மருதர்க்க கிரீடகோடிஸங்கட்டிதாங்க்ரி கமலாமல காந்திகாந்தலக்ஷ்மீ லஸத்குச ஸரோருஹ ராஜஹம்ஸலக்ஷ்மீ ந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம் || 2 || ஸம்ஸார தாவ தஹநாதுர பீகரோருஜ்வாலா வலீபி ரதிதக்த தநூருஹஸ்யத்வத்பாத பத்மஸரஸீ சரணாகதஸ்யலக்ஷ்மீ ந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம் || 3 || ஸம்ஸார ஜாலபதிதஸ்ய ஜகந்நிவாஸஸர்வேந்த்ரியார்த்த படிஷாஸ ஜ÷ஷாபமஸ்யப்ரோத்கண்டித ப்ரசுர தாலுக மஸ்தகஸ்யலக்ஷ்மீ ந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம் || 4 || ஸம்ஸாரகூப மதிகோர மகாத மூலம்ஸம்ப்ர...

மூன்று நரசிம்மர் கோவில்கள் | பிரச்சினைகள் தீர நரசிம்ம தரிசனம்

படம்
[ad_1] ஒரே நாளில் மூன்று நரசிம்ம தரிசனம் (மூன்று நரசிம்மர் கோவில்கள்) பரிக்கல், பூவரசன்குப்பம், சிங்கிரிக்குடி ஆகிய மூன்று தலங்களையும் ஒரே நாளில் தரிசித்தால் கடன், குடும்பப் பிரச்சினைகள், அனைத்து தோஷங்களும் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பக்தன் பிரகலாதனுக்காக மகாவிஷ்ணு நரசிம்மராக அவதரித்து இரணியனை வதம் செய்த பிறகு, இந்தியாவில் பிரகலாதனின் பிரார்த்தனையின்பேரில் அஹோபிலம் உள்ளிட்ட பல திருத்தலங்களில் கோயில் கொண்டு அருள்கிறார். தமிழகத்தில் சோளிங்கர், நாமக்கல், பூவரசங்குப்பம், பரிக்கல், சிங்கிரிக்குடி, சிங்கபெருமாள்கோயில், அண்டிலி, சிந்தலவாடி, ஆகிய 8 தலங்களும் அட்ட நரசிம்ம தலங்களாக உள்ளன. அவற்றில், ஒரே நாளில் தரிசிக்கக்கூடிய வகையில் மூன்று நரசிம்மர் ஆலயங்கள் அமைந்துள்ளன. பரிக்கல், பூவரசன்குப்பம், சிங்கிரிக்குடி ஆகிய மூன்று தலங்களே அவை. இந்த மூன்று தலங்களையும் ஒரே நாளில் தரிசித்தால் கடன், குடும்பப் பிரச்சினைகள் மற்றும் அனைத்து தோஷங்களும் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பரிக்கல் : விழுப்புரத்திலிருந்து உளுந்தூர்பேட்டை செல்லும் வழியில், விழுப்புரத்தில் இருந்து சுமார...