இடுகைகள்

அடகக லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

துரோகிகளையும் எதிரிகளையும் விரட்டி அடிக்க மந்திரம்

படம்
[ad_1] - Advertisement - ராமபிரானுக்கு உகந்த திதியாக கருதப்படுவதுதான் நவமி. இது மாதத்தில் இரண்டு முறை வரும். வளர்பிறை நவமி தேய்பிறை நவமி என்று வரும். அஷ்டமி திதிக்கு அடுத்த நாள் வரக்கூடியது தான் நவமி திதி. இந்த திதியில் தான் ராமர் அவதரித்தார் என்பதால்தான் ராமநவமி என்று வழிபாடு செய்கிறோம். அப்படிப்பட்ட இந்த திதியில் ராமபிரானை நாம் வழிபாடு செய்யும்பொழுது ராமபிரானின் அருளோடு சேர்த்து சீதா பிராட்டியின் அருளும், அதே சமயம் அனுமனின் அருளும் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட நவமி திதி அன்று கூற வேண்டிய ராமர் மந்திரத்தை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம். துரோகிகளையும் எதிரிகளையும் விரட்டி அடிக்க மந்திரம் ஒருவருடைய வாழ்க்கையில் ஏற்படக்கூடிய முன்னேற்றத்தை தடுப்பதற்காக நல்லவர்கள் போல் வேஷம் போட்டு உடன் இருந்தே அவர்களுக்கு குழிப்பறிப்பவர்கள் பலர் இருக்கிறார்கள். அதே சமயம் வெளிப்படையாக நான் உனக்கு போட்டியாளனாக இருக்கிறேன், உன்னுடைய எதிரி என்று கூறுபவர்களும் இருக்கிறார்கள். எதிரியை எளிதில் கண்டுபிடித்து விட முடியும். அப்படி கண்டுபி