இடுகைகள்

நடசததரததல லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கிருத்திகை நட்சத்திரத்தில் கூற வேண்டிய முருகன் மந்திரம்

படம்
[ad_1] - Advertisement - நாம் அனைவருமே அன்றாடம் நாம் தொடங்கக்கூடிய நாள் நல்ல நாளாக அமைய வேண்டும் என்பதற்காக தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவோம். ஒவ்வொருவரும் அவர்களுடைய குலதெய்வத்தை வழிபாடு செய்வதைப் போலவே இஷ்ட தெய்வ வழிபாட்டையும் மேற்கொள்வார்கள். இதோடு அன்றைய தினத்தில் என்ன திதி இருக்கிறது? என்ன நட்சத்திரம் இருக்கிறது? அதற்குரிய தெய்வம் எது? என்பதை பார்த்தும் சிறப்பு வழிபாடுகளை செய்வது உண்டு. அந்த வகையில் ஜனவரி மாதம் ஒன்பதாம் தேதி வியாழக்கிழமை கிருத்திகை நட்சத்திரம் வருகிறது. அன்றைய நாளில் முருகப்பெருமானை நினைத்து எந்த மந்திரத்தை கூறினால் வேண்டிய வரம் கிடைக்கும், கஷ்டங்கள் தீரும் என்றுதான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். முருகன் மந்திரம் கலியுகத்தின் தெய்வமாக திகழக்கூடியவர் முருகப்பெருமான் என்றும் பலரது இஷ்ட தெய்வமாகவும், குலதெய்வமாகவும் அருள் பாலிக்கிறார் என்றும் நம் அனைவருக்கும் தெரியும். இந்த காலகட்டத்தில் பலவிதமான அதிசயங்களை நிகழ்த்தக்கூடிய தெய்வமாகவும் முருகப்பெருமான் திகழ்கிறார். முழு மனதோடு முருகப்பெருமானை வழிபாடு செய்...