இடுகைகள்

கவககய லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கோவக்காய் சட்னி செய்முறை | Kovakkai chutney recipe in tamil

படம்
[ad_1] - Advertisement - வேலியோரங்களில் பரவலாக காய்க்கக்கூடிய பொருளாக திகழ்வதுதான் கோவைக்காய். அன்றைய காலத்தில் நம்முடைய முன்னோர்கள் இந்த கோவைக்காய் பழத்தை அப்படியே எடுத்து சாப்பிடுவார்கள். ஆனால் இன்றைய காலத்தில் பலருக்கும் விரும்பாத ஒரு காய்கறியாக இந்த கோவைக்காய் திகழ்கிறது. அப்படிப்பட்ட கோவைக்காயை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் ஆந்திராவின் புகழ்பெற்ற கோவைக்காய் சட்னி எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம். கோவைக்காயில் பீட்டா கரோட்டின் அதிகம் இருப்பதால் இதயம் தொடர்பான நோய்கள் தடுக்கப்படுகிறது. மேலும் இதில் இரும்பு சத்து, கால்சியம், வைட்டமின் பி1, பி2, நார்ச்சத்து போன்றவை உள்ளது. இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துவதற்கு கோவைக்காய் பெரிதும் துணை புரிகிறது. உடல் பருமனை தடுத்து தேவையற்ற கொழுப்புகளை கரைக்கவும் இது உதவுகிறது. மேலும் மலக்கட்டு, குடல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கும் தீர்வாக அமைகிறது. உடல் சோர்வை தவிர்த்து சுறுசுறுப்பை தரக்கூடியதாகவும் இந்த கோவைக்காய் திகழ்கிறது. - Advertisement - தேவையான பொருட்கள் கோவைக்கா