இடுகைகள்

பொரி உப்புமா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பொரி உப்புமா செய்முறை | Pori uppuma recipe in tamil

படம்
[ad_1] - Advertisement - காலையில் எழுந்ததும் என்ன டிபன் செய்வது என்பது பற்றி யோசித்து கொண்டு இருப்பவர்களும், எப்பொழுதும் இட்லி தோசை தான் செய்வதா என்று நினைப்பவர்களும் சற்று வித்தியாசமாக செய்யக்கூடிய ஒரு டிபன் தான் பொரி உப்புமா. ஸ்நாக்ஸிற்காக வாங்கிய பொரி மீதம் இருக்கும் பட்சத்தில் அல்லது பதத்துப்போன சூழ்நிலையில் வீட்டில் இருப்பவர்கள் யாரும் அதை சாப்பிட மாட்டார்கள். அப்படிப்பட்ட நிலையில் அந்த பொரியையும் நாம் உப்புமாவாக தயார் செய்து கொடுத்தோம் என்றால் போட்டி போட்டுக் கொண்டு சாப்பிடுவார்கள். அப்படிப்பட்ட ஒரு உப்புமா ரெசிபியை தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம். - Advertisement - தேவையான பொருட்கள் பொரி – 2 கப் எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன் கடுகு – ஒரு ஸ்பூன் வெங்காயம் – ஒன்று பச்சை மிளகாய் – ஒன்று கருவேப்பிலை, கொத்தமல்லி – சிறிது தக்காளி – 2 உப்பு – தேவையான அளவு கரம் மசாலா – 1/2 டீஸ்பூன் மிளகாய்த்தூள் – 3/4 டீஸ்பூன் செய்முறை முதலில் பொரியை எடுத்து சுத்தமான தண்ணீருக்குள் போட்டு இரண்டு நிமிடம் ஊற வைக்க வேண்டும். பிறகு அந்த பொரியை தண்ணீரில் இல்லாமல