இடுகைகள்

பறநத லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பிறந்த நட்சத்திரத்திற்கான தேவார பாடல்கள்: Nakshatra Thevaram Songs

படம்
[ad_1] Thevaram Songs for the Birthday Star in Tamil தம் பிறந்த நட்சத்திரத்தின் பாடலை தினமும் மூன்று முறை பாடிக் கொண்டு சிவபெருமானை வழிபடுவோர், நவக்கிரக தோஷங்கள் நீங்கி நிம்மதியான வாழ்வைப் பெறுவர். அசுவினி தக்கார்வம் எய்திசமண் தவிர்ந்து உந்தன் சரண் புகுந்தேன்எக்கால் எப்பயன் நின் திறம் அல்லால் எனக்கு உளதேமிக்கார் தில்லையுள் விருப்பா மிக வடமேரு என்னும்திக்கா! திருச்சத்தி முற்றத்து உறையும் சிவக்கொழுந்தே. பரணி கரும்பினும் இனியான் தன்னைக் காய்கதிர்ச் சோதியானைஇருங்கடல் அமுதம் தன்னை இறப்பொடு பிறப்பு இலானைப்பெரும்பொருள் கிளவியானைப் பெருந்தவ முனிவர் ஏத்தும்அரும்பொனை நினைந்த நெஞ்சம் அழகிதாம் நினைந்தவாறே. கார்த்திகை/கிருத்திகை செல்வியைப் பாகம் கொண்டார் சேந்தனை மகனாக் கொண்டார்மல்லிகைக் கண்ணியோடு மாமலர்க் கொன்றை சூடிக்கல்வியைக் கரை இலாத காஞ்சி மாநகர் தன்னுள்ளார்எல்லிய விளங்க நின்றார் இலங்கு மேற்றளியனாரே. ரோகிணி எங்கேனும் இருந்து உன் அடியேன் உனை நினைந்தால்அங்கே வந்து என்னோடும் உடன் ஆகி நின்றருளிஇங்கே என் வினையை அறுத்திட்டு எனை ஆளும்கங்கா நாயகனே கழிப்பாலை மேயோனே. மிருக சீரிட...

Rama navami in tamil | ராம நவமி ராமர் பிறந்த தினம்

படம்
[ad_1] ஸ்ரீ ராம நவமி ராம நவமி என்றால் என்ன ? இப்பண்டிகை பங்குனி புனர்பூச நட்சத்திரத்தில் நவமி திதியன்று வரும். (சிலசமயம் சித்திரை மாதத்திலும் வரலாம்) இது ஸ்ரீ ராமர் பிறந்த தினத்தை கொண்டாடும் நாள். இதை இந்தியா முழுவதும் கொண்டாடுகிறார்கள். வடஇந்தியாவில் நவமிக்கு எட்டு நாட்களுக்கு முன்பே “அகண்ட ராமாயணம்” என ஆரம்பித்து, விடாமல் தொடர்ந்து துளசி ராமாயணம் வாசிப்பார்கள். அவர்கள் பாடும் ராகங்கள் கேட்க காதுக்கு மிகவும் இனிமையாக இருக்கும். தென்னிந்தியாவில் ஸ்ரீராம நவமி உற்சவத்தை பத்து தினங்கள் கொண்டாடுவார்கள். சிலர் நவமியன்று விரதம் இருப்பது வழக்கம். சிலர் ஸ்ரீராமர் பிறந்த தினத்தை பண்டிகையாகக் கொண்டாடுவார்கள். ஸ்ரீராமர் பட்டாபிஷேக படத்தை பூஜை செய்து, வருடப் பிறப்பன்று செய்வது போல் வடை பருப்புநீர்மோர், பானகம், பாயஸம் செய்து வைத்து நைவேத்தியம் செய்ய வேண்டும். ஒன்பது நாட்களும் அல்லது ஸ்ரீராம நவமியிலாவது பூஜை செய்ய வேண்டும். தமிழகத்தில் அனைத்து வைஷ்ணவ ஆலயங்களில் ராம நவமி உற்சவம் பத்து நாட்கள் வெரு விசையால் கொண்டாடுகிறார்கள், வைனவ திருக்கோயில்களில் ஸ்ரீராமநவமி உற்சவத்தை கர்ப உற்ச...