இடுகைகள்

evening snacks recipe in tamil லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வாழைப்பழம் பன்னீர் வைச்சு சுவையான இந்த ஸ்நாக்ஸை இன்னைக்கே செய்ங்க

படம்
[ad_1] - Advertisement - குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவருக்கும் மாலை நேரத்தில் ஏதாவது ஒரு ஸ்நாக்ஸ் சாப்பிட்டு பழக்கம் ஆகிவிட்டது. அதை கடைகளில் வாங்கி சாப்பிடும் போது உடலுக்கு ஆரோக்கிய கேடு வருவதோடு பணமும் அதிக அளவில் செலவாகும். வீட்டில் ஏதாவது சுலபமாக செய்ய வேண்டும் என்றால் என்ன செய்வது என்று ஒரே குழப்பமாக இருக்கும். இந்த ஸ்நாக்ஸ் ரெசிபி நீங்க தெரிஞ்சு வச்சுக்கிட்டா நினைக்கும் போதெல்லாம் சட்டுனு செய்யலாம் ரொம்ப சுவையாக இருக்கும். அந்த ஸ்நாக்ஸ் எப்படி செய்யறதுன்னு தெரிஞ்சுக்கலாமா?. தேவையான பொருட்கள் வாழைப்பழம் – 4கோதுமை மாவு – 11/2 கப்பன்னீர் – 1 கப் துருவியதுஉப்பு – 1 பின்ச்ஏலக்காய் பொடி – 1/4 ஸ்பூன்வெல்லம் – 3/4 கப்எண்ணெய் – பொரித்தெடுக்க தேவையான அளவு - Advertisement - செய்முறை இந்த ஸ்நாக்ஸ் செய்ய முதலில் ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி சூடு படுத்தி கொள்ளுங்கள். அதன் பிறகு வாழைப்பழத்தை இரண்டாக நறுக்கி எண்ணெயில் சேர்த்து ஒரு நிமிடத்திற்குள் பொறித்து எடுத்து விடுங்கள். இப்படி வாழைப்பழத்தை பொரித்து எடுத்து செய்யும் பொழுது ஸ்நாக்ஸ் ரொம்ப சுவையாக இருக்கும்.இப்பொழுது ஒரு ப

உங்க குட்டீஸ்க்கு ஒரு முறை இப்படி வித்தியாசமா கேரட் சிப்ஸ் பண்ணி குடுங்க

படம்
[ad_1] - Advertisement - வீட்டில் நாம் என்ன தான் வகை வகையாக சமைத்துக் கொடுத்தாலும் குழந்தைகளுக்கென தனியாக ஏதாவது ஸ்நாக்ஸ் செய்து வைத்தே ஆக வேண்டும். இல்லை என்றால் அவர்கள் கடைகளில் கிடைக்கும் நொறுக்கு தீனிகளை வாங்கி ஆரோக்கியத்தை கெடுத்துக் கொள்வார்கள். இந்த விஷயத்தில் நாம் நிச்சயம் கவனமாக இருக்க வேண்டும். அப்படி குட்டீஸ்க்கு கொடுக்க ரொம்பவே சுலபமான அதே நேரத்தில் அவர்களின் ஆரோக்கியத்திற்கு எந்த கேடும் விளைவிக்காத வகையில் ஒரு அருமையான ஸ்நாக்ஸ் ரெசிபியான கேரட் சிப்ஸ் பற்றி தான் இந்த சமையல் குறிப்பு பதிவில் இப்பொழுது நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம். - Advertisement - தேவையான பொருட்கள் கேரட் – 1/4 கிலோகடலை மாவு – 2 ஸ்பூன்அரிசி மாவு – 2 ஸ்பூன்கான்ஃபிளவர் மாவு – 1 ஸ்பூன்கரம் மசாலா – 1/2 ஸ்பூன்மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன்காஷ்மீரி மிளகாய்த்தூள் – 1/2 ஸ்பூன்உப்பு – 1/2 ஸ்பூன்எண்ணெய் பொறிக்க – தேவையான அளவு செய்முறை இந்த சிப்ஸ் செய்ய முதலில் கேரட்டை இரண்டு புறமும் நறுக்கி தோல் சீவி ஒரு முறை தண்ணீரில் நன்றாக அலசி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு வாழைக்காய் சீவும் செய்வதில் கேரட்ட