இடுகைகள்

Lalitha லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

லலிதா நவரத்தின மாலை: Lalitha Navarathna Malai Lyrics

படம்
[ad_1] Lalitha Navarathna Malai Lyrics in Tamil லலிதா நவரத்தின மாலை ஒரு சமயம் அகத்தியருக்கு உபதேசங்கள் பலவும் செய்த ஹயக்ரீவர், லலிதா சகஸ்ரநாமத்தின் பெருமையையும் அவருக்குச் சொன்னார். அதனைக் கேட்ட அகத்தியர், அந்தத் துதியினைச் சொல்லி, அம்பாளை வழிபட ஏற்ற தலம் எது என்பதையும் கூறிடுமாறு வேண்டினார். பூவுலகில் மனோன்மணி பீடத்தில் அம்பிகை லலிதையாக அருளும் திருமீயச்சூர் திருத்தலத்திற்குச் சென்று லலிதா சகஸ்ரநாமத்தினைக் கூறி வழிபடுமாறு சொன்னார், ஹயக்ரீவப் பெருமான். அதன்படி திருமீயச்சூர் தலம் வந்து அன்னையின் ஆயிரம் திருநாமங்களைச் சொல்லி ஆராதித்தார், அகத்தியர். அப்போது லலிதா சகஸ்ரநாமம் முழுவதையும் சொல்வதன் பயனை, பாமர மக்களும் பெறவேண்டும் என்பதற்காக எளிமையான துதி ஒன்றை இயற்றினார். அகத்திய முனிவர் அருளிய ஸ்ரீ லலிதா நவரத்தின மாலை: காப்பு ஞான கேணசா சரணம் சரணம்ஞான ஸ்கந்தா சரணம் சரணம்ஞான சத்குரு சரணம் சரணம்ஞானானந்தா சரணம் சரணம் ஆக்கும் தொழில்ஐந் தரனாற்றநலம்பூக்கும் நகையாள் புவனேஷ்வரிபால்சேர்க்கும் நவரத்தின மாலையினைக்காக்கும் கணநாயகவாரணமே வைரம் கற்றும் தெளியார் காடே கதியாய்கண்மூட...