இடுகைகள்

இந்தவாரராசிபலன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இந்த வார ராசிபலன் 10/06/2024 முதல் 16/06/2024 வரை - 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு!

படம்
[ad_1] - Advertisement - மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் திருப்திகரமான வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். உடல் நலத்தில் சிறு சிறு உபாதைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. அதனால் மருத்துவ செலவுகள் செய்யக்கூடிய சூழ்நிலையும் உண்டாகும். கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும். சகோதரர்கள் வழியில் சிறு மனஸ்தாபங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாக இருக்கும். வேலையை திறமையாகச் செய்து முடித்தாலும் எதிர்பார்த்த சலுகைகளை இந்த வாரத்தில் பெற முடியாது. உடன் பணிபுரிபவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவை விட அதிக அளவில் லாபம் கிடைக்கும். இதனால் தொழிலில் நல்ல முன்னேற்ற நிலை ஏற்படும். இருப்பினும் தொழில் ரீதியாக யாருக்கும் பணத்தை கடனாக கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு ஆஞ்சநேயரை வழிபட வேண்டும். - Advertisement - ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் நடைபெறும் வாரமாக திகழப்ப

இந்த வார ராசிபலன் 20/05/2024 முதல் 26/05/2024 வரை - 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு!

படம்
[ad_1] - Advertisement - மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் ஆரோக்கியமான வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். இருப்பினும் செலவுகள் சற்று கூடுதலாகவே இருக்கும். முக்கியமான முடிவுகள் எதை எடுப்பதாக இருந்தாலும் பொறுமையை கடைப்பிடிப்பது அவசியம். கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் தென்படும். வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாகவே இருக்கும். அதை திறமையுடன் செய்து முடிப்பதன் மூலம் எதிர்பார்த்த சலுகைகளை பெற முடியும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும் என்றாலும் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் சற்று கவனத்துடன் செயலாற்றுவது நல்லது. இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு சிவபெருமானை வழிபட வேண்டும். - Advertisement - ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மகிழ்ச்சிகரமான வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். ஒரு சிலருக்கு புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனை

இந்த வார ராசிபலன் 13/05/2024 முதல் 19/05/2024 வரை - 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு!

படம்
[ad_1] - Advertisement - மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பொறுமையுடன் செயலாற்ற வேண்டிய வாரமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்க்கு பணவரவு ஏற்படும். உடல் நலனில் சிறு சிறு உபாதைகள் ஏற்பட்டு நீங்கும். பிறரிடம் பேசும் பொழுது கவனமாக பேச வேண்டும். கோவப்படுவதை முற்றிலும் தவிர்த்து விடுவது நல்லது. கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வது நன்மையை தரும். வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாகவே இருக்கும். வேலையில் நிதானத்துடன் செயல்படுவதன் மூலம் பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்கு இந்த வாரம் ஏற்ற வாரமாக இல்லை. இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு முருகப்பெருமானை வழிபட வேண்டும். - Advertisement - ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் ஏற்ற இறக்கம் நிறைந்த வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்பட்டாலும் அதற்கு இணையான செலவுகள

இந்த வார ராசிபலன் 06/05/2024 முதல் 12/05/2024 வரை - 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு!

படம்
[ad_1] - Advertisement - மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அதிர்ஷ்டகரமான வாரமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்த அளவுக்கு பணவரவு ஏற்படும். ஒரு சிலருக்கு எதிர்பாராத பண வரவிற்கு வாய்ப்புகள் உண்டாக்கும். உடல் நலனில் கவனம் தேவை. சிறு பிரச்சனை என்றாலும் உடனே அதற்குரிய சிகிச்சைகளை எடுத்துக் கொள்வது நல்லது. மூன்றாவது நபரால் வீட்டிற்குள் சண்டை சச்சரவுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. உடன் இருப்பவர்களுடன் பொறுமையாக பேசுவதன் மூலம் பல பிரச்சனைகள் வராமல் தவிர்க்க முடியும். வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாக இருக்கும். உடன் பணி புரிபவர்களுடன் அனுசரித்து செல்வதன் மூலம் வேலையை சுலபமாக்கிக் கொள்ள முடியும். இருப்பினும் வேலையில் கவனம் அதிகமாக செலுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படும். தொழிலை பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைப்பதற்கு சற்று கூடுதலாக உழைக்க வேண்டிய சூழ்நிலை உண்டாக்கும். கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு ஆஞ்சநேயரை வழிபட வேண்டும். - Advertisement - ரிஷபம் ரிஷப ராசிக்காரர