இடுகைகள்

பரமள லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வேதநாராயணப் பெருமாள் | வேதநாராயணப் பெருமாள் கோவில்

படம்
[ad_1] வேதநாராயணப் பெருமாள் | Veda narayana perumal temple nagalapuram ஓம் நமோ ஸ்ரீவேங்கடேசாய 🙏🏻🙏🏻 || ஆயிரம் அத்தி வரதர்க்கு சமமான ஒரு கோவில், திருப்பதிக்கு சமமான ஒரு கோவில் ரெண்டும் எங்க இருக்குன்னு உங்களுக்கு தெரியுமா || பெருமாளையும் தாயாரையும் ஒரே இடத்தில் ஜரு கண்டி, ஜருகண்டி என்ற வார்த்தைகளுக்கு நிம்மதியாக தரிசனம் செய்வதற்கு உதவும் ஆலயம் அமைந்துள்ள ஆலயம் பற்றி உங்களுக்கு தெரியுமா? திருப்பதி தரிசனத்திற்கு சமமான பத்மாவதி, ஸ்ரீநிவாசப்பெருமாளுக்கு திருமணம் நடந்த இடம் என்ற வரலாற்று பெருமையுடைய நாராயணவனம் தலத்திற்கும் மற்றும் ஆயிரம் அத்தி வரதருக்கு சமமான தரிசனம் பெறக்கூடிய ஒரு ஆலயம் என்கிற பெருமை உடையதுமான நாகலாபுரம் ஸ்ரீவேதநாராயண பெருமாள்தலத்திற்கும் தான்இந்த பதிவின் மூலம் நாம் செல்ல போகிறோம்! சந்திரனை அடிப்படையாக கொண்ட சந்திர மாச கணக்குப்படி வைகாசி மாத சுக்ல பட்ச தசமி திதியன்று நாராயணவனம் என்கிற இடத்தில்தான் பத்மாவதி ஸ்ரீநிவாசப்பெருமாளுக்கு திருமணம் நடந்துள்ளது அப்படிபட்ட வரலாற்று பெருமையுடைய தலத்தையும் ஆயிரம் அத்தி வரதர்க்கு சமமான வேத நாராயண பெருமாள் கோவில் தலத்தையு