இடுகைகள்

kuraiya லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கோபம் குறைய நாமக்கட்டி | Kobam kuraiya namakkatti

படம்
[ad_1] - Advertisement - இன்று இருக்கும் சூழலில் ஆண், பெண் இருவருமே சம்பாதித்தால் தான் ஒரு குடும்பத்தை சிரமம் இல்லாமல் நடத்த முடியும் என்றாகிவிட்டது. கால ஓட்டத்தினால் மெஷின் போல மாறி இருக்கும் நமக்கு ஆயிரத்தெட்டு டென்ஷனும், அதனால் மன இறுக்கம் எனப்படும் ஸ்ட்ரெஸ் உண்டாகிறது. திருநாமம், திருமண் எனப்படும் இந்த நாமக்கட்டியை வைத்து எப்படி கோபத்தை குறைப்பது? என்பதை தான் இந்த ஆரோக்கியம் சார்ந்த பகுதியின் மூலம் நாம் அறிந்து கொள்ள இருக்கிறோம். நாமக்கட்டிக்கு புவிசார் குறியீடு பெற்ற ஊர் செய்யாறு பக்கத்தில் உள்ள “ஜடேரி கிராமம்”. ஒவ்வொரு ஊருக்கும் ஒரு தனி சிறப்பு இருப்பது போல ஜடேரி கிராமம் என்றாலே நாமக்கட்டி தயாரிப்பதில் தான் முதலிடம் வகிக்கிறது. வெள்ளை பாறைகளை உடைத்து எடுத்து செக்கில் ஆட்டுவது போல அரைத்து கூழாக்கி அதன் மூலம் கீழே படியும் சுத்தமான களிமண்ணை ரசாயனங்கள் எதுவும் சேர்க்காமல் பதப்படுத்தி உலர வைத்து தயாரிப்பதை தான் நாமக்கட்டி என்கிறோம். - Advertisement - இந்த நாமக்கட்டி பொதுவாக வைணவ சமயங்களில் திருநாமம் இட்டுக் கொள்ள பயன்படுத்தப்படுகிறது.

உடல் எடை குறைய ஜூஸ் | Udal edai kuraiya juice in tamil

படம்
[ad_1] - Advertisement - உடல் பருமனுக்கு அதிவிரைவான எடை குறைப்பை தான் இன்று பெரும்பாலானோர் தேர்ந்தெடுக்கும் முறையாக இருக்கிறது. எதை செய்ய வேண்டுமானாலும் அதில் ஒரு தெளிவும், நிதானமும் தேவை. செய்யும் செயல் சரியானதாக இருக்கிறதா? என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். எடை குறைப்புக்கு எந்த மாதிரியான ஜூஸ் பருகுவது நல்லது? என்பதைத் தான் இந்த ஆரோக்கியம் சார்ந்த பகுதியின் மூலம் நாம் தொடர்ந்து அறிந்து கொள்ள இருக்கிறோம். இன்று இருக்கும் உணவு முறைப்படி பலரும் வேகமாக எடை கூடி விடுகின்றனர். ஆனால் அதை குறைப்பது தான் கடினமாக இருக்கிறது. ஏற்றிய எடையை குறைப்பதற்கு பெரும்பாடு பட்டு கொண்டிருப்பவர்களுக்கு வரப்பிரசாதமாக இருப்பது இந்த பழச்சாறுகள்! பழச்சாறுகளை முறையாக பருகுவதன் மூலம் உடல் எடையை விரைவாகவே கணிசமாக குறைக்க முடியும். - Advertisement - உடல் எடையை குறைப்பதற்கு போதுமான அளவு தண்ணீரை தினமும் பருக வேண்டியது அவசியமாக இருக்கிறது. அதே போல உடற்பயிற்சி என்பதும் மிகவும் முக்கியம். என்ன தான் நீங்கள் உணவு முறை பழக்கத்தை மாற்றினாலும் ஒரு நாளைக்கு அரை மணி நேர உடற்பயிற்சி தான் முழுமையான எடை குற