இடுகைகள்

banana லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வாழைப்பழம் குண்டு பணியாரம் ரெசிபி | Banana paniyaram recipe tamil

படம்
[ad_1] - Advertisement - வாழைப்பழத்தை வைத்து செய்யக் கூடிய இந்த இனிப்பு வகையை வித்தியாசமான சுவையுடன் செய்வதற்கு எண்ணெயில் போட்டு பொரிக்காமல் பணியார சட்டியில் வைத்து சுட்டு எடுக்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரக் கூடிய இந்த பணியார ரெசிபி குழந்தைகள் மட்டும் அல்லாமல் பெரியவர்களும் தாராளமாக சாப்பிடலாம். அசத்தலான சுவையில் அருமையான வாழைப்பழ பணியாரம் எப்படி செய்வது? என்பதைத் தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் இனி தொடர்ந்து நாம் காண இருக்கிறோம். வாழைப்பழம் வைத்து செய்யக் கூடிய இந்த ரெசிபி எண்ணெயில் போட்டு எடுத்தாலும் சூப்பராக இருக்கும் ஆனால் அப்படி செய்யாமல் வித்தியாசமான முறையில் நாம் பணியார சட்டியில் வைத்து சுட்டு எடுக்கும் பொழுது எவ்வளவு வேண்டுமானாலும் கூடுதலாக சாப்பிட்டுக் கொண்டே இருக்கலாம். ஆரோக்கியம் நிறைந்த இந்த பணியாரம் எப்படி செய்வது? பார்ப்போம். - Advertisement - வாழைப்பழ பணியாரம் செய்ய தேவையான பொருட்கள்: வாழைப்பழம் – இரண்டு சர்க்கரை – அரை கப் ஏலக்காய் – 2 எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன் கோதுமை மாவு – அரை கப் துருவிய தேங்காய் – அரை கப் ரவை – அரை கப் நெய் – தேவையான அளவ

ஸ்வீட் பனானா கட்லட் செய்முறை | Sweet banana cutlet recipe in tamil

படம்
[ad_1] - Advertisement - ஆரோக்கியமான உணவுகளை நம்முடைய அன்றாட வாழ்வில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று பலரும் கூறியிருக்கிறார்கள். அப்படி உணவு பொருட்களோடு பழ வகைகளையும் காய்கறிகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. பழ வகைகள் என்று பார்க்கும் பொழுது தினமும் நம்முடைய உடலுக்கு தேவையான ஆற்றல்களை இந்த பழங்கள் தருகிறது. அதிலும் குறிப்பாக வாழைப்பழம் என்பது தினமும் சாப்பிட வேண்டிய முக்கியமான பழமாக கருதப்படுகிறது. அதற்காகவே கடையிலிருந்து வாழைப்பழத்தை வாங்கி வைத்தாலும் வீட்டில் இருப்பவர்கள் அதை எடுத்து சாப்பிடாமல் அந்த வாழைப்பழம் வீணாகிவிடுகிறது. இப்படி கனிந்த வாழைப்பழத்தை யாரும் சாப்பிடாமல் இருக்கும் பட்சத்தில் அதை வைத்து மிகவும் எளிமையான முறையில் ஒரு ஸ்வீட் கட்லெட் தயார் செய்துவிடலாம். இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் வாழைப்பழத்தை வைத்து எப்படி ஸ்வீட் கட்லெட் செய்வது என்று தான் பார்க்க போகிறோம். - Advertisement - தேவையான பொருட்கள் வாழைப்பழம் – 4 ரவை – 1/2 கப் தேங்காய் துருவல் – 1/2 கப் காய்ச்சிய பால் – ஒரு கப் நெய் – 2 டீஸ்பூன் மஞ்சள் தூள் – 1/2 டீஸ்ப