இடுகைகள்

dosai லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இன்ஸ்டன்ட் முட்டை கார தோசை | Instant muttai kara dosai

படம்
[ad_1] - Advertisement - விதவிதமான தோசை வகைகளில் முட்டை தோசை என்றால் எல்லோருக்கும் ஒரு தனி பிரியம் தான். தோசையை ஊற்றி அதன் மீது முட்டையை போட்டு சாப்பிடும் பொழுது அவ்வளவு அருமையாக இருக்கும். இப்படி செய்யாமல் தோசை மாவில் கொஞ்சம் மசாலாக்களையும், இது போல சேர்த்து வித்தியாசமான முறையில் ஒருமுறை வார்த்து பாருங்கள், அவ்வளவுதான்.. வீட்டில் இருக்கும் அனைவரும் இதே தோசை தான் இனி வேண்டும் என்று விரும்பி கேட்பார்கள். அருமையான சுவையுடன் முட்டை கார தோசை எப்படி செய்வது? என்னும் ரகசியத்தை தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் நாம் தொடர்ந்து அறிந்து கொள்ள போகிறோம். முட்டை கார தோசை செய்ய தேவையான பொருட்கள் : இட்லி மாவு – 2 கப் பெரிய வெங்காயம் – ஒன்று பச்சை மிளகாய் – ஒன்று முட்டை – ஒன்று மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன் மிளகாய் தூள் – 1/2 ஸ்பூன் சில்லி ஃப்ளேக்ஸ் – 1/2 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது – 1/2 ஸ்பூன் உப்பு – தேவையான அளவு கருவேப்பிலை – ஒரு கொத்து முட்டை கார தோசை செய்முறை விளக்கம் : இரண்டு கப் அளவிற்கு இட்லி மாவு எடுத்து ஒரு...

பச்சை பயறு தோசை செய்முறை | How to make Green moong dal dosai Receipe in tamil

படம்
[ad_1] - Advertisement - நாம் உண்ணும் ஒவ்வொரு உணவிலும் ஒவ்வொரு வகையான சத்துக்கள் இருக்கிறது. நம்முடைய உடலுக்கு அதிகளவு தேவைப்படக்கூடிய சத்துக்களை நாம் ஏதாவது ஒரு ரூபத்தில் நம்முடைய உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அப்படி நாம் சேர்த்துக் கொள்ள வேண்டிய மிகவும் முக்கியமான ஒரு சத்தாக திகழ்வதுதான் புரோட்டின் சத்து. புரோட்டின் சத்து நமக்கு கிடைப்பதற்கு நாம் அதிக அளவில் பச்சை பயறை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பச்சைப் பயறை அப்படியே வேக வைத்து சுண்டலாக சாப்பிடலாம். அப்படி இல்லை என்றால் அதை முளைகட்டியும் சாப்பிடலாம். ஆனால் இந்த முறையில் செய்து தரும்பொழுது வீட்டில் இருக்கும் குழந்தைகள் அதை சாப்பிட மறுப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் சாப்பிடுவதற்காகவே பச்சை பயறை வைத்து மிகவும் எளிமையான முறையில் தோசை செய்யும் முறையை பற்றி தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம். - Advertisement - தேவையான பொருட்கள் பச்சை பயறு – ஒரு கப்புஇட்லி அரிசி – 1/4 கப்புவெந்தயம் – 1/2 டீஸ்பூன்பச்சை மிளகாய் – 7இஞ்சி – ஒரு இன்ச்சீரகம் – ஒரு டீஸ்பூன்கொத்தமல்லித்தழை – சிறிதளவுஉப்பு – த...