இடுகைகள்

rice லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பொரி அல்வா செய்வது எப்படி | Puffed Rice Halwa Receipe in Tamil

படம்
[ad_1] - Advertisement - வீட்டில் பண்டிகை காலம் என்றாலே முதலில் செய்வது ஏதாவது ஒரு இனிப்பாக தான் இருக்கும். முன்பெல்லாம் இனிப்பு என்றாலே பாயாசம் கேசரி போன்றவை தான் ஞாபகத்திற்கு வரும். இப்போதெல்லாம் நிமிடத்தில் செய்யக்கூடிய பல ஸ்வீட் ரெசிபிகள் வந்து விட்டது. அந்த வகையில் இப்பொழுது நாம் பார்க்கக் கூடிய ரெசிபியானது பொருள் வைத்து செய்யக் கூடிய அல்வா தான். எப்படியும் ஆயுத பூஜைக்கு வாங்கிய பொறி, பொறி நிச்சயம் மீதம் இருக்கும் அதை வைத்து எப்படி ஒரு அல்வா செய்வது என்பதை சமையல் குறிப்பு குறித்த இந்த பகுதியில் பார்க்கலாம் வாங்க. தேவையான பொருட்கள்பொரி- 2 கப்,வெல்லம் – 1/3 கப்,துருவிய கேரட் – 1/4 கப்,ஏலக்காய் தூள் -1/2 டீஸ்பூன்,நெய் -5 டேபிள் ஸ்பூன்கோதுமை மாவு – 1 டீஸ்பூன்.முந்திரி – 10, - Advertisement - செய்முறை முதலில் ஒரு பாத்திரத்தில் சுத்தமான தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இரண்டு கப் பொரியை சேர்த்து ஐந்து நிமிடம் வரை ஊற வைத்துக் கொள்ளுங்கள். பொரி ஊறிக் கொண்டிருக்கும் நேரத்தில் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு பேன் வைத்து சூடு படுத்தி கொள்ள

பூண்டு சாதம் செய்முறை | Garlic rice recipe in tamil

படம்
[ad_1] - Advertisement - உணவே மருந்து என்னும் அடிப்படையில் பல மருத்துவ குணம் கொண்ட பொருட்களை நாம் நம்முடைய உணவில் சேர்த்துக் கொண்டால் ஆரோக்கியமாக வாழ முடியும். அப்படி ஆரோக்கியமாக வாழ்வதற்கு முக்கியமான ஒன்றாக திகழ்வதுதான் பூண்டு. இந்த பூண்டை நாம் பூண்டு குழம்பாக வைத்துக் கொடுத்தாலும் சரி, வேறு எதிலாவது சேர்த்து கொடுத்தாலும் சரி அதன் வாடைக்கு பலரும் அதை விரும்பி சாப்பிட மாட்டார்கள். அப்படிப்பட்டவர்களும் விரும்பி சாப்பிடும் வகையில் பூண்டு சாதம் எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம். பூண்டை நம்முடைய உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் ரத்த அழுத்தத்தை சமசீராக வைத்துக் கொள்ள உதவுகிறது. இதோடு மட்டுமல்லாமல் இதய நோய் ஏற்படாமல் தடுக்கிறது. புற்றுநோயின் ஆபத்தை குறைக்கிறது. உடலில் இருக்கக்கூடிய கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை குறைத்து நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கிறது. பூண்டை அதிக அளவில் சேர்ப்பதன் மூலம் உடலில் ஏற்படக்கூடிய வீக்கம், கீழ் வாதம் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவும். மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தும். நோய் எதிர்ப்பு சக்தியை அத