இடுகைகள்

rangoon லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

செட்டிநாடு ரங்கூன் புட்டு செய்முறை | Chettinadu rangoon puttu recipe in tamil

படம்
[ad_1] - Advertisement - நம்முடைய தமிழ்நாட்டில் சமையலுக்கு என்றே மிகவும் பிரபலமான ஊராக திகழ்வதுதான் செட்டிநாடு. செட்டிநாட்டின் கைப்பக்குவம் வேறு எங்கும் கிடைக்காது என்றே கூற வேண்டும். அப்படிப்பட்ட செட்டிநாட்டில் செய்யக்கூடிய ஒரு இனிப்பு பொருளாக திகழக்கூடியது தான் ரங்கூன் பொட்டு. இந்த ரங்கூன் புட்டுவை எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம் இனிப்பு பொருட்கள் என்றாலே அதை யாரும் ஒதுக்க மாட்டார்கள். அதுவும் இன்றைய காலத்தில் சர்க்கரை நோயாளிகள் கூட வெள்ளை இனிப்பை தவிர்த்து விட்டு நாட்டுச்சர்க்கரை, வெல்லம் போன்றவற்றை சேர்த்து சாப்பிடுகிறார்கள். இனிப்பே பிடிக்காது என்பவர்கள் கூட இந்த ரங்கோன் புட்டுவை ஒருமுறை சுவைத்து பார்த்தால் மீண்டும் வேண்டும் என்று கேட்டு வாங்கும் சாப்பிடும் அளவிற்கு சுவை மிகவும் பிரமாதமாக இருக்கும். செய்வதும் மிகவும் எளிதாக இருக்கும். - Advertisement - தேவையான பொருட்கள் நெய் – 4 டேபிள்ஸ்பூன் தேங்காய் துருவல் – ஒரு கப் ரவை – ஒரு கப் வெல்லம் – 1 1/2 கப் தண்ணீர் – 4 கப் முந்திரி, கிஸ்மிஸ் – தேவையான அளவு ஏலக்காய்